இந்த படம் முடிந்து விஜய் 63 யாருடன் என்ற பேச்சு தற்போதே துவங்கிவிட்டது. இது குறித்த செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. விஜய்-63 படத்தின் இயக்குனராக வினோத் இருப்பார் என இந்த செய்தி வலம் வருகிறது.
கார்த்தியை வைத்து தீரன் இயக்கிய இந்த இயக்குனர் வினோத் விஜயை வைத்து ஒரு படம் இயக்கினால் செம்மையாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்
விஜய்யின் அடுத்த 63 படம் ! பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி ?
இந்த படம் முடிந்து விஜய் 63 யாருடன் என்ற பேச்சு தற்போதே துவங்கிவிட்டது. இது குறித்த செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. விஜய்-63 படத்தின் இயக்குனராக வினோத் இருப்பார் என இந்த செய்தி வலம் வருகிறது.
கார்த்தியை வைத்து தீரன் இயக்கிய இந்த இயக்குனர் வினோத் விஜயை வைத்து ஒரு படம் இயக்கினால் செம்மையாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.




