Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
'உங்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் பிடிக்குமா அல்லது இளையதளபதி பட்டம் பிடிக்குமா' - ரசிகர்கரின் கேள்விக்கு அன்றே விஜய் அளித்துள்ள பதில்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.07.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

'உங்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் பிடிக்குமா அல்லது இளையதளபதி பட்டம் பிடிக்குமா' - ரசிகர்கரின் கேள்விக்கு அன்றே விஜய் அளித்துள்ள பதில்.

A
எழுதியவர்Ajju19 ஜூலை, 2023 அன்று 01:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:30 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயிலர் படத்தின் பாடல் வரிகள் இருப்பதாக ரசிகர்கள் கூறிவரும் வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விஜய் பதில் அளித்துள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளாக தெடர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து இருக்கிறது. ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Reality ~

Thalapathy 🔥 >>> SuperStar 🤣 https://t.co/fqdGuiVGje pic.twitter.com/uVAmgBeXaV

— ⚡SAMCRUZE 👿 (@SamCruze20) July 17, 2023

குறிப்பாக கடைசியாக வந்த “அண்ணாத்த” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையை அடுத்து தற்போது ரஜினி நடிக்கும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை எனவே இவருக்கும் “ஜெயிலர்” படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதினால் மும்முரமாக படம் இயக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரஜினி அவர்கள் முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

The fact that they keep repeating this notion either in the lyrics or in dialogue in every single film, to state that the title tag only belongs to him, feels so saturated and desperate now. No one's needing that anymore.

Ok, You're the only one, Super One. Just end it already. pic.twitter.com/DaraJP1Hq8

— Films and Stuffs (@filmsandstuffs) July 17, 2023

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியிருக்கிறது. ஹுக்கும் இது டைகரின் கட்டளை என்ற பாடல் நேற்று மாலை வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த பாடலை ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக, இந்த பாடலில் வரும் ' உன் அளும்ப பாத்தவன்… உன் ங்கொப்பன் விசில கேட்டவன்…

'உங்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் பிடிக்குமா அல்லது இளையதளபதி பட்டம் பிடிக்குமா' - ரசிகர்கரின் கேள்விக்கு அன்றே விஜய் அளித்துள்ள பதில்.

உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்… பேர தூக்க நாலு பேரு… பட்டத்த பறிக்க நூறு பேரு… குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு' என்ற வரிகள் பக்காவாக ரஜினிக்கு பொருத்தமானதாக இருக்கிறது.அது மட்டும் இல்லாமல் இந்த வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.ஏனென்றால், சமீப காலமாக ரஜினியின் நடிப்பில் வெளிவந்த படங்களெல்லாம் தோல்வியை அடைந்ததால் அவருடைய சம்பளமும் குறைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், விஜய் 175 கோடி சம்பளம் பெற்று உச்ச நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதோடு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் வரிகள் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாகவும், எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது என்றும் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Etheyyy Super Star ah ...😂😂

"THALAPATHY VIJAY" ra Luchaaa 😎🔥

Bcoz The Title is Unique & Preeminent by him 👑🤞#Leo @actorvijay ❤ pic.twitter.com/hQPwrnhXr7

— Nishanthツᴶᴰ (@itz_Nishanthh) July 17, 2023

இதனால் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து 9 ஆண்டுக்கு முன்பே சொன்ன ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் 'உங்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் பிடிக்குமா அல்லது இளையதளபதி பட்டம் பிடிக்குமா' என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள விஜய் உங்களுடைய இந்த அன்புக்கு முன்னால் எந்த பட்டமும் பெருசா தோணலை என்றும் உங்கள் விஜய்' என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#விஜய் ரஜினி#Rajinikanth#Vijay Rajini#ரஜினிகாந்த்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement