Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய் , ரஜினிக்கு இப்படி ஒரு மோசமான நிலைமை வரலாமா !

A
எழுதியவர்Ajju29 நவம்பர், 2017 அன்று 10:43 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரம் என்றால் அது ரஜினி மற்றும் கமல். இந்த ஜெனரேசனில் எடுத்துக்கொண்டால் அது விஜய் மற்றும் அஜித் தான். விஜய் , ரஜினிக்கு இப்படி ஒரு மோசமான நிலைமை வரலாமா !இவர்களில் போது வாழ்க்கை வேண்டாம் என்று ரசிகர் மன்றத்தைக் கூட கலைத்து முற்றிலும் ஒதுக்கியவர் அஜித். ஆனால், மற்ற மூவரும் போது வாழ்க்கையில் காலடி வைக்க தயாராகிவிட்டனர். அரசியலுக்கு வருவேன் போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என 20 வருடங்களுக்கும் மேலாக வேடிக்கை காட்டுபவர் ரஜினி. அவருடைய அரசியல் பிரவேசம் இப்போது இருந்தால் அது இன்டென்சிவாக இருக்காது என்பது பல அரசியல் விமர்சகர்களின் கருத்து. அரசியலுக்கு வருவேன் என் கண்டிப்பாக இருக்கும் விஜய் இன்னும் தனது சினிமா வாழ்க்கையில் தான் வலிமையை சேர்த்துக் கொண்டிருக்கிறார். 45 வயதாகும் அவர் இப்போது வந்தாலும் அவருக்கென்று ஒரு ஒத்து வங்கி உருவாக்க பல வாய்ப்பிகள் உள்ளது. விஜய் , ரஜினிக்கு இப்படி ஒரு மோசமான நிலைமை வரலாமா !கமலை எடுத்துப் கொண்டால் ஆளும் மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து, மத அரசியலை சர்வ சாதாரணமாக எதிர்த்தும் குரல் கொடுத்து வருகிறார். விரைவில் கட்சியை துங்கிவிடுவேன் எனவும் களப்பணியாற்ற தயாராகி விட்டதாகவும் அறிவித்து விட்டார் கமல். இந்நிலையில் தான் நியூஸ் 7 தொலைகாட்சி நடத்திய கள கருத்துக்கணிப்பில் ஒரு முடிவு வந்திருக்கிறது. தற்போது சூழ்நிலையில் தமிழகத்திற்கு யார் அரசியலில் வரலாம் என நடத்திய கருத்துக் கணிப்பில் கமலுக்கு ஆதரவாக 45 சதவீதவும், ரஜினிக்கு 18 சதவீதமும், கடைசியாக விஜய்க்கு 14 சதவீதமும் கிடைத்துள்ளது. விஜய் , ரஜினிக்கு இப்படி ஒரு மோசமான நிலைமை வரலாமா !இந்த கருத்துக்கணிப்பில் கமல் மற்ற இருவரையும் மாஸாக பின்னுக்கு தள்ளி இருப்பது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்புகள்
#ரஜினி#விஜய்#Kamal#கமல்#Vijay#Rajini
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement