Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.02.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்தி படத்திலும் ஒலித்த விஜய்யின் பெயர். நெஞ்சை நிமிர்த்தும் தளபதி ரசிகர்கள்.

எழுதியவர்Rajkumar11 பிப்ரவரி, 2020 அன்று 09:21 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை மேகா ஆகாஷ். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2017 ஆம் ஆண்டு ‘லை’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் நடிகை மேகா ஆகாஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த ‘பேட்ட’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன், பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா’ போன்ற படங்களில் நடித்து உள்ளார். தற்போது நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சில படங்கள் மட்டும் நடித்தாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை மேகா ஆகாஷ். பிறகு இவருக்கு தமிழில் பெரியதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றவுடன் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

வீடியோவில் 1மணி நேரம் 45 நிமிட காட்சியில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=5rcm3WmPydo

தற்போது இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் நடிகை மேகா ஆகாஷ் அவர்களுக்கு தமிழில் முன்னணி நடிகையாக வர வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து வருகின்றார். இந்நிலையில் தற்போது நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் இந்தியில் ஒரு படத்தில் யாருக்கும் தெரியாமல் நடித்து முடித்து உள்ளார். அந்த ஹிந்தி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. அந்த டிரைலரில் நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் கூறிய டயலாக் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாக பரவி வருகிறது. அது 'நீ மகேஷ் பாபு ரசிகையா? என கேட்க அதற்கு நான் எப்போதும் தளபதி விஜய் ரசிகை' என கூறி உள்ளார்.

இதன் மூலம் தளபதி விஜய்யின் புகழ் பாலிவுட்டிலும் பரவி வருகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து நடிகை மேகா ஆகாஷ் அவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் நீங்கள் விஜய் பிடிக்கும் என்றால் மற்ற நடிகர்களின் படத்தில் வாய்ப்புகள் கிடைப்பது சிரமமாக இருக்குமே என கேட்டதற்கு மேகா ஆகாஷ் அவர்கள் கூறியது, எனக்கு பொய் சொல்லத் தெரியாது என்று ஒரே வார்த்தையில் நச்சு என்று கூறி விட்டார்.

இப்படி நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் பேசியதற்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் தெலுங்கில் மனோ சைத்ரா என்ற படத்திலும், தமிழில் ‘யாதும் ஓரே யாவரும் கேளிர்’ என்ற படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். யாதும் ஓரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது.

தலைப்புகள்
#விஜய்#மெகா ஆகாஷ்#Megha Akash#Vijay
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement