Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.04.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

10 ஆண்டுகளாக பேட்டி கொடுக்காததுக்கு இதான் காரணம் - விஜய்யை பாதித்த அந்த ஒரு விஷயம் இதுதானாம். அவரே சொன்ன தகவல்.

A
எழுதியவர்Ajju10 ஏப்ரல், 2022 அன்று 09:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

10 ஆண்டுகளாக பேட்டி கொடுக்காதது ஏன் என்ற கேள்விக்கு விஜய் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

Vijay

இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.இந்த படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் துவங்கி ட்ரைலர் வரை விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. பொதுவாக விஜய் படங்கள் என்றாலே ரிலீசுக்கு முன்னர் இசை வெளியிட்டு விழா ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்க்கப்படும்.

இதையும் பாருங்க : பிரம்மாண்டமாக உருவாகி வரும் அஜித்தின் புது வீடு- வைரலாகும் புகைப்படம் இதோ.

Beastக்கு No ஆடியோ லான்ச் :

அதுவும் இசை வெளியிட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்கவே அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துகொண்டு இருப்பார்கள். இறுதியாக மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசியது மட்டுமல்லாமல் மேடையில் நடனமாடி இருந்தார். இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியிட்டு விழாவை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்க, பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என்று அறிவிப்பு வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் பெரும் அப்செட் அடைந்தனர்.

10 ஆண்டுகளாக பேட்டி கொடுக்காததுக்கு இதான் காரணம் - விஜய்யை பாதித்த அந்த ஒரு விஷயம் இதுதானாம். அவரே சொன்ன தகவல்.

10 வருடம் பேட்டி கொடுக்காத காரணம் :

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் கேள்வியாக நெல்சன், விஜய்யிடம் ஏன் 10 ஆண்டுகளாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என்று கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த விஜய் 'நேரம் இல்லாததால் பேட்டி கொடுக்காமல் இல்ல. 10 ஆண்டுக்கு முன் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தேன். அதில் அவர்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லி இருந்தேன். ஆனால், நான் ஏதோ வேறு விதமாக பேசியது போல எழுதிவிட்டார்கள்.

வேறு விதமாக எழுதிவிட்டார்கள் :

எப்போதும் பேசும் போது வேறு மாதிரி இருக்கும், அதை எழுதும் போது வேறு மாதிரி தானே இருக்கும். ஆனால், அந்த விஷயத்தை நான் படித்ததும் எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. பலரும் என்னிடம் 'என்ன இவ்ளோ கோவமா பேசி இருக்கிறீர்கள்' என்றெல்லாம் கேட்டனர். எல்லாரிடமும் நாம் போய் விளக்கம் கொடுக்க முடியாது இல்ல. அதனால் சரி, இனிமே பேட்டியே கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.

10 ஆண்டுகளாக பேட்டி கொடுக்காததுக்கு இதான் காரணம் - விஜய்யை பாதித்த அந்த ஒரு விஷயம் இதுதானாம். அவரே சொன்ன தகவல்.

இசை வெளியீட்டு விழா :

இருந்தாலும் நான் பேச நினைப்பதை எல்லாம் இசை வெளியீட்டு விழாவில் நான் பேசிவிடுவேன். அதிலும் 'என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே' என்று நான் சொல்லும் போது எனது ரசிகர்களை நினைத்து நான் மகிழ்ச்சியாடைவேன். ஆனால், இப்போது 10 வருடம் கழித்து உனக்கு பேட்டி கொடுக்கிறேன் என்று கூறி இருக்கிறார் விஜய். மேலும், இந்த பேட்டியில் இன்னும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார் விஜய்.

தலைப்புகள்
#Vijay Beast#Vijayudan Nerukku Ner#விஜயுடன் நேருக்கு நேர்#Vijay#Beast
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement