Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
மனைவியுடன் சேர்ந்து,விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் - அதுவும் யாருக்கு தெரியுமா ?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மனைவியுடன் சேர்ந்து,விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் - அதுவும் யாருக்கு தெரியுமா ?

M
எழுதியவர்Manikandan3 பிப்ரவரி, 2023 அன்று 09:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய்சேதுபதி. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் தயாராகி இருக்கிறது.

மனைவியுடன் சேர்ந்து,விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் - அதுவும் யாருக்கு தெரியுமா ?

ஒரு நடிகர் ஒரு திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் திரைக்கு வருவதே தமிழ் சினிமாவில் பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால, சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தது. ஆனால், இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படங்கள் மட்டும் ஹிட் அடித்து விடுக்குறது.

விக்ரம் :

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் உலகநாயகன் கமலஹாசன் நடித்த "விக்ரம்" படத்தில் இவர் முக்கிய வில்லனாக நடித்திருந்தார். படத்தின் கடைசியில் அவர் இருக்கும் இடம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டு இறந்து விட்டார் என்றிருந்த நிலையில், அவர் சாகவில்லை அந்த இடத்தில் இருந்து தப்பித்து விட்டார் என்றும் கூடிய விரைவில் அடுத்த படங்களில் வர இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படி பட்ட நிலையில் தான் தன்னுடைய மன்ற நிர்வாகி ஒருவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

மனைவியுடன் சேர்ந்து,விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் - அதுவும் யாருக்கு தெரியுமா ?

விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் :

விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தில் பொதுச்செயலாளராக பொறுப்பு வகிக்கும் குமார் என்பவர் சாதி, மதம் கடந்து பெரியார் வழியில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களது திருமணத்தை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி ஜெசி முன்னிலையில் இன்று காலை சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது.

மனைவியுடன் சேர்ந்து,விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் - அதுவும் யாருக்கு தெரியுமா ?

உலகில் சாதி, மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம் என்ற கருத்தை முன்னிலை படுத்தி அவற்றை ரசிகர்கள் மத்தியில் பரப்பிய விஜய் சேதுபதியை மன்ற செயலாளரும் சாதி, மதம் கடந்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மனைவியுடன் சேர்ந்து,விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் - அதுவும் யாருக்கு தெரியுமா ?

சுயமரியாதை திருமணம் :

இந்த திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சுற்றம் சூழ, அவர்களின் நண்பர்களுடன் நிறைவாக நடந்து முடிந்தது. இவர்களது திருமணத்தில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி ஜெசி இருவரும் மணமக்களை மலர் தூவி ஆசிர்வாதம் செய்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தலைப்புகள்
#விஜய் சேதுபதி#vijay sethupathi wife#vijay sethupathi#விஜய் சேதுபதி மனைவி
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement