Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
V1 12
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிரபல காமெடி நடிகர் மகனுக்கு விஜய் சேதுபதி செய்த உதவி, குவியும் பாராட்டுக்கள்

எழுதியவர்Rajkumar16 ஆகஸ்ட், 2024 அன்று 10:53 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

காமெடி நடிகர் தெனாலி மகனுக்கு நடிகர் விஜய் சேதுபதி செய்திருக்கும் உதவிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான மனிதர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் சினிமாவைத் தாண்டி பல விஷயங்களிலும் கருத்து தெரிவித்து வருகிறார். இவருடைய கருத்துக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

பிரபல காமெடி நடிகர் மகனுக்கு விஜய் சேதுபதி செய்த உதவி, குவியும் பாராட்டுக்கள்

மேலும் இவர் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்து வரும் தகவல் சமீபத்தில் இணையதளத்தில் அதிகமாக பேசப்பட்டு இருந்தது. அதாவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதை இவர் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார். அதில் இவர் வேலைவாய்ப்பு, சுயதொழில், கல்வி உதவி, மருத்துவ உதவி, கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல், பேரிடர் உதவி போன்ற பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி செய்த உதவி:

இந்நிலையில் தற்போதுவிஜய் சேதுபதி அவர்கள் காமெடி நடிகர் தெனாலி மகனுக்கும் கல்வி உதவி செய்துள்ளார். நடிகர் விவேக் உடன் அதிக படங்களில் நடித்தவர் தெனாலி. இவருடைய மகன் வின்னரசன் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி படுத்து வருகிறார். நடிகர் தெனாலி தனது மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையை அறிந்த நடிகர் பாவா லட்சுமணன், நடிகர் விஜய் சேதுபதியிடம் நேரில் அழைத்து சென்று நிலைமையை கூறியுள்ளார்.

பிரபல காமெடி நடிகர் மகனுக்கு விஜய் சேதுபதி செய்த உதவி, குவியும் பாராட்டுக்கள்

நன்றி தெரிவித்த தெனாலி:

உடனடியாக, நடிகர் தெனாலியின் மகனுக்காக 76 ஆயிரம் ரூபாய் கல்லூரியில் கட்டி, வருங்கால பிசியோதெரபி டாக்டரை நடிகர் விஜய் சேதுபதி உருவாக்கியுள்ளார். அதற்கு தெனாலி, என் சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயரும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை நானும் எனது மகனும் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டோம் என விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி செய்த உதவி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி குறித்து:

தமிழ் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய் சேதுபதி. இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படங்கள் கூட ஹிட் அடித்து விடுகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த படம் 'மகாராஜா'. இது இவரின் 50 ஆவது படமாகும். இந்தப் படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மம்தா மோகன் தாஸ், சிங்கம் புலி, அனுராக் காஷ்யப், அபிராமி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

பிரபல காமெடி நடிகர் மகனுக்கு விஜய் சேதுபதி செய்த உதவி, குவியும் பாராட்டுக்கள்

மகாராஜா வெற்றி:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூல் சாதனையும் செய்து இருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் நடிகர் சூரிவுடன் இணைந்து 'விடுதலை 2' படத்திலும் நடித்து வருகிறார். மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல் விலகிய நிலையில், விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் 8 சீசனில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தலைப்புகள்
#விஜய் சேதுபதி#Thenali Comedy Actor#Bava Lakshmanan#vijay sethupathi#Vijay Sethupathi Help#விஜய் சேதுபதி செய்த உதவி#தெனாலி
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement