Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
WhatsApp Image 2023 08 30 at 21 20 23
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.08.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அந்த பொண்ணுக்காக ஷாருக்கை பழிவாங்க இத்தனை வருஷம் ஆச்சு - ஜவான் மேடையில் vjs கலகல பேச்சு.

எழுதியவர்S.Dhilip Kumar30 ஆகஸ்ட், 2023 அன்று 09:51 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கி வருகிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன்,  ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார். ஜவான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. அதில் ஷாருக்கான் பற்றி நடிகர் விஜய் சேதுபதி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

அந்த பொண்ணுக்காக ஷாருக்கை பழிவாங்க இத்தனை வருஷம் ஆச்சு - ஜவான் மேடையில் vjs கலகல பேச்சு.

அட்லீ - விஜய்:

இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே மெர்சல் படத்திற்குப் பிறகு தான். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்று அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

விஜய் சேதுபதி:

விஜய் சேதுபதி கூருகையில் "எனக்கு அட்லீயின் திரைப்படங்களில் அவரோட 'தெறி' படம் ரொம்பப் பிடிக்கும். இந்தப் திரைபடத்தில் படம் அட்லியாலதான் தொடங்கியது. இதில் நான் நடிக்க அவர்தான் காரணம். அட்லிக்குக் கதாபாத்திரங்களை இயக்க மட்டுமில்லை, ஒரு மனுஷன எப்படி கையாளணும் என்பதும் நல்லா தெரியும். இந்த திரைபடத்தில் அட்லீ என்னை அதிகம் வேலை வாங்கினார். நான் ஒரு சின்ன வயதில் ஒரு பொண்ண லவ் பண்ணினேன். ஆனால், நான் லவ் பண்ண அந்தப் பொண்ணு ஷாருக்கானை லவ் பண்றேன்னு சொல்லிடுச்சு. அவரை பழிவாங்க எனக்கு இத்தனை வருஷம் ஆகிவிட்டது.

அந்த பொண்ணுக்காக ஷாருக்கை பழிவாங்க இத்தனை வருஷம் ஆச்சு - ஜவான் மேடையில் vjs கலகல பேச்சு.

ஒவ்வொரு சீன்லையும் அவராகவே சில 'இன்புட்ஸ்' சேர்த்துக் கொள்வார்" என்று யோகி பாபுவைப் புகழ்ந்தார். படத்தின் ஷூட்டிங்ல சீன் லாம் சொல்லி முடிச்ச பிறகு யோகி பாபு 'பாத்துக்கலாம்னு' சொல்லுவார். மேலும் விஜய் சேதுபதியிடம் உங்களுக்கு எந்த இந்தி நடிகையுடன் நடிக்க ஆசை படுறீங்க என்று கேள்வியை கேட்டனர். அதற்க்கு அவர் நான் தற்போது கத்ரீனா கைப் கூட தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறேன் அது சில நாட்களில் வெளியாக உள்ளது. என்று கூறினார்.

ஷாருக்கான் பதில்:

விஜய் சேதுபதியின் பேச்சை கேட்டுவிட்ட பிறகு ஷாருக்கான் கூறுகையில் “நீங்கள் என்னை வேண்டுமானாலும் பழிவாங்கலாம் ஆனால் என்னுடைய ரசிகர்களை உங்களால்  என்னிடம் இருந்து வாங்க முடியாது.

https://twitter.com/TeamSRKWarriors/status/1696890512488227282

என்னால் தளபதி விஜய் போல் நடனம் ஆட முடியாது. ஏன் அட்லீ போல் கூட ஆட முடியாது. எனது நண்பர் கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடித்தேன். ரா ஒன் படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்தேன். தமிழ் திரையுலகில் இருந்து கற்று கொள்ள வந்துள்ளேன்" என்று கூறினார்.     

தலைப்புகள்
#விஜய் சேதுபதி#ஷாருக்கான்#Jawan#விஜய்#ஜவான்
எழுதியவர் குறிப்பு
S.Dhilip Kumar

Dhilipkumar is a Sub Editor at Behind Talkies, specializing in sports and political news coverage. He is passionate about delivering accurate, timely, and engaging content, with a focus on current affairs, government developments, elections, public policy, and major sporting events. His work emphasizes clarity, credibility, and reader-focused journalism.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement