Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.02.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து உடல் எடை பிரச்சனையால் அமீர் கான் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விஜய் சேதுபதி.

எழுதியவர்Rajkumar16 பிப்ரவரி, 2021 அன்று 08:59 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

அமீர் கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக்கப்பட்ட காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய நாளிலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் துணை கதாபத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து உடல் எடை பிரச்சனையால் அமீர் கான் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விஜய் சேதுபதி.

ஹீரோவாக மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். அதிலும் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த பின்னர் விஜய் சேதுபதியின் மார்கெட் வேற லெவலில் சென்று விட்டது. அதிலும் பாலிவுட்டில் இருந்து பல்வேறு வாய்புகள் வரிசையில் நின்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த அமீர் கான் படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி கடந்த ஆண்டு அமீர் கானின் 'லால் சிங்' என்ற படத்தில் கமிட் ஆகி இருந்தார். கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கப்படாமலே இருந்தது. ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற Forrest Gump படத்தின் ரீ- மேக்கில் அமீர் கான் நாயகனாக நடிக்க இருந்தார்.மேலும், இந்த படத்தில் benjamin buford நடித்த Bubba என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. Benjamin Buford படத்தில் bubba கதாபாத்திரம் மிகவும் முக்கிய கத்தபதிராமக இருந்தது. லால் சிங் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு தமிழனாக நடிப்பதாக இருந்தார்.

Vijay Sethupathi in “Master” & Bubba in “Forrest Gump”

ஆனால் , இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமான போது இருந்த உடல் எடையை விட தற்போது விஜய் சேதுபதியின் உடல் எடை கூடி இருப்பதால் இந்த படத்தில் இருந்து அவரை அமீர் கான் நீக்கியதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து விளக்கப்பட்டதாக வந்த செய்தி குறித்து பிரபல இந்தியா டுடேவில் வந்துள்ள தகவலின்படி கொரோனா பிரச்சனைக்கு பின்னர் நடிகர் விஜய் சேதுபதி பல்வேறு படங்களில் கமிட் ஆனதால் 'லால் சிங்' படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் தன்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்க வேறு யாராவது பொருத்தமான நடிகரை தேர்வு செய்துகொள்ளாமாறு அமீர் கானிடன் வேணுகோள் வைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கன்வே நடிகை கீர்த்தி சுரேஷ்,இந்தியில் அஜய் தேவ்கன் படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்தார். ஆனால், படத்தின் கதாபாத்திரத்தை விட கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்துவிட்டார் என்று அவரை அந்த படத்தில் இருந்து விளக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#விஜய் சேதுபதி#அமீர் கான்#aamir khan#vijay sethupathi#Laal Singh Chaddha#லால் சிங்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement