Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய் கூட இப்படி செய்யல. விஜய் 64 படப்பிடிப்பில் ரசிகனுக்காக விஜய் சேதுபதி செய்த செயல்.

எழுதியவர்Rajkumar27 டிசம்பர், 2019 அன்று 08:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வந்த 63வது படம் “பிகில்”. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் அவர்களின் நடிப்பில் “தளபதி 64” படத்தை கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

https://twitter.com/LoganathanVija9/status/1210277952031621120

மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த தளபதி 64 படத்திற்கு பெயர் இன்னும் வைக்கவில்லை. இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு கல்லூரி பேராசிரியாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதாவை வைத்து படம் எடுக்கப்படும் என்றும் கூறுகிறார்கள். நடிகர் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இதையும் பாருங்க : ஹீரோ கதை திருட்டு விவகாரம், உஷாரான எஸ் கே. இனி எல்லாம் இந்த 10 பேர் எடுக்கும் முடிவு தான்.

கர்நாடகாவில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த விஜய் சேதுபதி அவர்கள் தனது ரசிகர்களுக்காக மிகப் பெரிய சைஸ் கொடுத்து உள்ளார். தமிழ் சினிமா உலகில் வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக மாறியவர் விஜய் சேதுபதி. இவர் எப்போதும் மக்களோடு மக்களாக தான் இருப்பார். தற்போது இந்த நியூஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. "தளபதி 64" படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக சென்னையிலும், அடுத்தகட்டமாக டெல்லியிலும் நடந்தது. மூன்றாவது கட்டமாக மீண்டும் சென்னையில் நடந்து முடிந்து தற்போது இறுதி கட்ட சூட்டிங் கர்நாடகாவில் நடந்து கொண்டிருக்கின்றது.

கர்நாடகாவில் நடக்கும் "தளபதி 64" படத்தின் சூட்டிங்கில் தான் விஜய் சேதுபதி முதன் முதலாக கலந்து கொள்கிறார். அதற்காக விஜய் சேதுபதி அவர்கள் கர்நாடகா சென்று உள்ளார். மக்கள் செல்வன் சூட்டிங்க்கு கிளம்பிகிறார் என்று தகவல் அறிந்த ரசிகர்கள் அனைவரும் ஹோட்டல் முன்பு குவியத் தொடங்கி சந்தோஷமாக கொண்டாடினார்கள். அதிலும் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் ஒருவருக்கு இன்று பிறந்த நாளாம். மேலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கையால் தனது பிறந்தநாள் கேக் வெட்டி ஊட்டி விட வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளார் அந்த பிறந்தநாள் நபர். சமீபத்தில் விஜய்யை சந்திக்க சில மாற்று திறனாளி மாணவர்கள் பல மணி நேரம் நின்றும் விஜய் அவர்களை சந்திக்கவில்லை என்று ஆசிரியர் ஒருவர் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Image

இதை அறிந்த விஜய் சேதுபதி அவர்கள் கேக் உடன் வந்த தன் ரசிகரை அழைத்து பிறந்தநாள் கேக் வெட்டி ஊட்டி விட்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஷூட்டிங் செல்வதற்காக பிஸியாக இருந்த தருணத்திலும் ரசிகர்கள் கேட்டவுடன் எந்த ஒரு முகம் சுளிக்காமல் விஜய் சேதுபதி செய்த காரியத்தை விடியாவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார்கள். தற்போது இது வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோவை பார்த்து விஜய் சேதுபதி ரசிகர்கள் அவரை பாராட்டியும், வாழ்த்துக்களை தெரிவித்தும் உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் பேன்ஸ் ரொம்ப ஹாப்பி அண்ணாச்சி என்றும் கூறி வருகிறார்கள்.

தலைப்புகள்
#விஜய் சேதுபதி#Vijay 64#vijay sethupathi#விஜய் 64
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement