Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.10.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பரியேறும் பெருமாள்...கதிருக்கு போன் செய்த தளபதி விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju1 அக்டோபர், 2018 அன்று 02:45 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் இந்தப் படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ஹீரோ கதிரின் நடிப்பையும், படத்தின் வசனத்தையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் சமூகவலைதள மக்கள். இந்த நிலையில், நடிகர் கதிருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். இதுகுறித்து நடிகர் கதிரிடம் பேசினோம். பரியேறும் பெருமாள்...கதிருக்கு போன் செய்த தளபதி விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..? சினிமாவில் எப்போதும் என்னோட நலவிரும்பிகள் விஜய் சேதுபதி அண்ணா, அட்லி அண்ணா, புஷ்கர் காயத்ரி. 'விக்ரம் வேதா' படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி அண்ணாவிடம் கமிட் ஆகியிருக்கும் படங்கள் குறித்துப் பேசுவேன். 'பரியேறும் பெருமாள்' படம் பார்த்து பலர் வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால், விஜய் அண்ணா வாழ்த்துவார்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. விஜய் அண்ணாவின் மேனேஜர் ஜெகதீஸ் அண்ணாவுக்கு போன் செய்த விஜய் அண்ணா, ``என்ன.. ஜெகதீஷ், எங்கே பார்த்தாலும் 'பரியேறும் பெருமாள்' படத்துக்காக தம்பி கதிரை எல்லோரும் வாழ்த்துறாங்க''னு சொல்லியிருக்கார். அந்த நேரத்தில் நான் ஜெகதீஷ் அண்ணாகூட இருந்தேன். அவர் நான் அருகில் இருக்கும் தகவலை விஜய் அண்ணாகிட்ட சொன்னவுடனே, விஜய் அண்ணா என்னிடம் போனில் பேசினார். ``வாழ்த்துகள் தம்பி. எங்கே பார்த்தாலும் உன் படத்தை பற்றிய பேச்சா இருக்கு. vijay actor உன் நடிப்பையும் எல்லோரும் புகழ்றாங்க. பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. இன்னும், நான் படம் பார்க்கல.. சீக்கிரம் பார்த்துட்டு போன் பண்றேன். வாழ்த்துகள்''னு சொன்னார். எனக்கு மிகவும் சந்தோஷமா இருந்தது. ஏன்னா, விஜய் அண்ணா இதுவரைக்கும் படங்கள் குறித்து என்கிட்ட பேசுனது இல்லை. முதல் முறையாக நான் நடித்த கேரக்டருக்காக வாழ்த்துனது பெரிய சந்தோஷம்''னு'' மகிழ்ச்சியாகக் கூறினார் நடிகர் கதிர்.
தலைப்புகள்
#பரியேறும் பெருமாள்#Pariyerum Perumal#kathir#விஜய்#கதிர்#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement