Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.02.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'தெலுங்கு படத்த மட்டும் ஆதரிக்கிறீங்க, அப்புறம் ஏன் தமிழ்ல நடிக்கிறீங்க' - பீஸ்ட் முதல் பாடல் வெளியான நிலையில் பூஜா ஹேக்டேவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

A
எழுதியவர்Arun14 பிப்ரவரி, 2022 அன்று 08:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'முகமூடி'. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். 'சூப்பர் ஹீரோ' படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.

'தெலுங்கு படத்த மட்டும் ஆதரிக்கிறீங்க, அப்புறம் ஏன் தமிழ்ல நடிக்கிறீங்க' - பீஸ்ட் முதல் பாடல் வெளியான நிலையில் பூஜா ஹேக்டேவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு 'ஒக்க லைலா கோஷம்' என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து வருண் தேஜின் 'முகுந்தா' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே.

பீஸ்ட் நாயகி பூஜா :

தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பீஸ்ட் படத்தின் முதல் பாடலான 'ஆரபிக் குத்து' பாடல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடிசூடா மன்னனாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் நடிப்பில் இடம்பெறும். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

'தெலுங்கு படத்த மட்டும் ஆதரிக்கிறீங்க, அப்புறம் ஏன் தமிழ்ல நடிக்கிறீங்க' - பீஸ்ட் முதல் பாடல் வெளியான நிலையில் பூஜா ஹேக்டேவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

பீஸ்ட் முதல் பாடல் :

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

பீஸ்ட்டை கண்டுகொள்ளாத பூஜா :

இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் தீம் மியூசிக் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் பாடல் 'அரபிக் குத்து' இன்று வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹேக்டேவை விஜய் ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே இந்த பாடல் வெளியாகும் முன்னர் குறித்து எந்த ஒரு பதிவையும் அவர் போடாதது தான்.

'தெலுங்கு படத்த மட்டும் ஆதரிக்கிறீங்க, அப்புறம் ஏன் தமிழ்ல நடிக்கிறீங்க' - பீஸ்ட் முதல் பாடல் வெளியான நிலையில் பூஜா ஹேக்டேவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

திட்டி தீர்க்கும் ரசிகர்கள் :

ஆனால், தெலுங்கில் பிரபாஸுடன் இவர் நடித்துள்ள 'ராதே ஷாம்' படத்தை பற்றிய அப்டேட்டை பற்றி மட்டும் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் பூஜா ஹேக்டேவை விமர்சித்து வருகின்றனர். இந்த படம் மட்டும் உங்களுக்கு சம்பளம் கொடுக்கல, Beast la yum நீங்கள் சம்பளம் வாங்குரிங்கா அதனால் கொஞ்சம் Beast பத்தியும் கொஞ்சம் பேசுங்க, தெலுங்கு படத்தை மட்டும் ஆதரிக்கிறீர்கள், அப்பரம் ஏன் தமிழில் நடிக்கிறீர்கள் என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.

'தெலுங்கு படத்த மட்டும் ஆதரிக்கிறீங்க, அப்புறம் ஏன் தமிழ்ல நடிக்கிறீங்க' - பீஸ்ட் முதல் பாடல் வெளியான நிலையில் பூஜா ஹேக்டேவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

பூஜைக்கே வராத பூஜா :

அதே போல பீஸ்ட் படத்தின் பூஜைக்கு கூட பூஜா ஹேக்டே வரவில்லை. இதுகுறித்து பதிவிட்ட அவர் நான் வேறு ஒரு இடத்தில் ஷூட்டிங்கில் இருப்பதால் தளபதி 65 படத்தின் முகுர்த பூஜையில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், என்னுடைய மனமும் எண்ணமும் படக்குழுவுடன் தான் இருக்கும். விரைவில் கலந்துகொள்ள காத்துகொண்டு இருக்கிறேன் என்று கூறி இருந்தார். இதனால் அப்போதும் விஜய் ரசிகர்கள் இவரை விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#பூஜா ஹெட்ஜ்#பீஸ்ட்#Pooja Hegde#Vijay#Beast
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement