Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.05.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நீங்க தமிழ்நாட்டுலதான இருக்கீங்க? ஆண்ட்ரியாவை கலாய்த்துள்ள விஜய்.

எழுதியவர்Rajkumar14 மே, 2020 அன்று 05:27 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

இளைய தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோஹனனும், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் ஆண்ரியா, முதன் முறையாக விஜயுடன் நடித்துள்ளார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள ஆண்ட்ரியா, இந்த படத்தின் சுவாரசியமான சம்பவம் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

Andrea shares an exciting update on Master! - Tamil News ...

அதில் , றைய பேர் என்கிட்ட வந்து, ‘விஜய் சார் படம் எப்போ பண்ணுவீங்க?’ன்னு கேட்டுட்டே இருப்பாங்க. அவங்க நான் ‘மாஸ்டர்’ல இருந்தா சந்தோஷப்படுவாங்கல்ல? அதுக்காகத்தான். ‘மாஸ்டர்’ என்னுடைய ரசிகர்களுக்காக நான் நடிக்கிற படம். ஷூட்டிங் ஸ்பாட்ல பயங்கர விஜய் ரசிகை ஆகிட்டேன். படத்துல ஒரு கார் சேஸிங் சீன். அது பார்க்கும்போது உங்களுக்கே தெரியும், எந்த அளவுக்கு எனக்கு மறக்க முடியாத அனுபவமா அது இருந்திருக்கும்னு.

ஷூட்டிங் ஸ்பாட்ல விஜய் சார் ‘வெறித்தனம்’ பாட்டு பத்திப் பேசிட்டிருந்தார். அதுக்கு முன்னாடி ‘பிகில்’ நான் பார்க்கலை. அவர் பேசினதுக்குப் பிறகுதான் கூகுள் பண்ணிப் பார்த்தேன். அடுத்த நாள் ‘அந்தப் பாட்டு நல்லாப் பாடியிருக்கீங்க’ன்னு நான் சொல்ல, அவர், ‘எந்தப் பாட்டுமா?’ன்னு கேட்க, நான் ‘வெறித்தனம் பாட்டு’ன்னு சொல்ல, அவருக்கு செம ஷாக். ‘ஏம்மா, இப்பதான் அந்தப் பாட்டைக் கேட்கறீங்களா. நீங்க தமிழ்நாட்டுலதான இருக்கீங்க?

https://twitter.com/DheenaActor/status/1260776895961903109

நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பாட்டு பாடினமே, அதுவாச்சும் கேட்டீங்களா’ன்னு என்னைக் கலாய்ச்சுட்டார். அந்தப் பாட்டு `கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன்’. என்று கூறியுள்ளார் ஆண்ரியா. நடிகை ஆண்ட்ரியாவை போலவே மாஸ்டர் படத்தில் நடித்து வரும் தீனாவும் 'மாஸ்டர் படத்தில் கார் சேஸ் காட்சிகள் தீயாக இருக்கு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சுசகாக தெரிவித்துள்ளார்.

தலைப்புகள்
#விஜய்#andrea vijay#Andrea-Jeremiah#Vijay
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement