Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பொது நிகழ்ச்சியில் பிரியங்காவை கேவலப்படுத்திய மா.கா.பா ஆனந்த்.! சிரிப்பில் அதிர்ந்த அரங்கம்

A
எழுதியவர்Ajju28 ஜூன், 2018 அன்று 01:22 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆபாச வசனங்களும், பெண்களை இழிவு படுத்தும் செயல்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. ஆனால், அதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மட்டுமே ஓரளவிற்கு குடும்பங்கள் பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது. priyanka ஆனால், தற்போது இந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களை முகம் சுழிக்க வைக்கும் ஒரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 'சூப்பர் சிங்கர் ' நிகழ்ச்சியில்,கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நிஷா, தீனா, பழனி ஆகியோர் பங்குபெற்றனர். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த பிரியங்கா 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் போட்டியாளரான செந்திலுடன் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த சில பெண்களை அழைத்து நடனமாட செய்தார். அவர்கள் நடனமாடி முடித்தவுடன் செந்திலின் மனைவி ராஜலக்ஷ்மி 'நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறதா 'என்று பிரியங்காவை கிண்டல் செய்துள்ளார். priyanka இதன் பின்பு சிறப்பு விருந்தினராக வந்திருந்த தீனா 500 ரூபாயை எடுத்து சென்று ப்ரியங்காவிடம் கொடுத்து 'எனக்கும் இது போன்று யாரையாவது பெண்ணை செட் செய்து விடுங்கள்'என்று கூறுகிறார். அதற்கு அனைவரும் சிரிக்க பின்னர் உன்னி கிருஷ்ணனும், மா க பா வும் ப்ரியங்காவிற்கு 500 ரூபாயை கொடுக்கின்றனர். பல கோடி நேயர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சில் ஒரு பெண்ணிற்கு பணம் கொடுத்து தங்களுக்கு பெண்ணை செட் செய்து தரும்படி அனைவரும் கூறியுள்ளது வேடிக்கையான விடயமாக தெரியவில்லை. விஜய் டிவியில் இது போன்ற பல நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் வருகின்றது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு கூட 'பீப்' தேவைப்படும் என்றால் அது விஜய் டிவிக்கு மட்டும் தான்.
தலைப்புகள்
#priyanka#மா.கா.பா ஆனந்த#makapa anandh#ப்ரியங்கா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement