Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய்யின் 'தளபதி 64' படத்தில் இணைந்த விஜய் டிவி தொகுப்பாளினி. செம குஷியில் இருக்கார்.

எழுதியவர்Rajkumar9 நவம்பர், 2019 அன்று 04:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமாத் துறை உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். மேலும்,விஜய் அவர்களின் பிகில் படம் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும், மக்களிடம் நல்ல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் நான்கு நாட்களிலேயே பிகில் படம் இரண்டு கோடியை வசூல் வேட்டையை பெற்றது என்று கூட சொல்லலாம். பிகில் படத்தை தொடர்ந்து விஜய் அவர்களின் நடிப்பில் "தளபதி 64" படம் தயாராகி வருகிறது. மேலும், இந்த படத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த ரம்யா சுப்பிரமணியன் அவர்கள் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Image

இந்நிலையில் தளபதி 64 என்ற பெயரில் விஜயின் அடுத்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார். மேலும், இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது என்றும் அறிவித்து உள்ளார்கள். விஜயின் நடிப்பில் வரும் தளபதி 64 படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் மொத்த நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் உள்ளார்கள் என்று கூட சொல்லலாம்.
மேலும், இந்த படத்தில் பிரபல தொலைக்காட்சி தொடர்பாளரும், நடிகையுமான ரம்யா சுப்பிரமணியன் நடிக்கிறார். மேலும், இந்த தகவலை அவரே உறுதி செய்துள்ளார். மேலும், தில்லியில் கடந்த 20 நாட்களாக தளபதி 64 படத்தின் படப்பிடிப்பில் ரம்யா கலந்து கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க : முதன் முறையாக தங்களது செல்ல மகளின் புகைப்படத்தை வெளியிட்ட கணேஷ்-நிஷா ஜோடி.

அதோடு தில்லியில் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் ரம்யா சுப்பிரமணியர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், திரைப்பட ஆடியோ லாஞ்ச், விருது வழங்கும் நிகழ்ச்சி என பல மேடைகளில் தொகுப்பாளராகவும் பணி புரிந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ரம்யா சுப்பிரமணியர் நிகழ்ச்சி தொகுப்பாளரை தாண்டி தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

https://twitter.com/actorramya/status/1193000125070635008

நடிகை ரம்யா சுப்பிரமணியன் அவர்கள் அஜித்தின் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,வனமகன், கேம் ஓவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பயங்கர சர்ச்சையை உருவாக்கிய ஆடை படத்தில் நடிகை அமலா பாலுக்கு தோழி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா சுப்பிரமணியன் நடித்திருந்தார். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "தளபதி 64" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியானது. இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரம்யா கூறியது, 'இது தான் எனது வாழ்க்கையில் மிக சந்தோசமான, உண்மையான தருணம். இப்படி ஒன்று நடப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும், தளபதி விஜய்க்கும் மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

தலைப்புகள்
#Vijay 64#வி ஜே ரம்யா#thalapathy 64#Vj ramya#Vijay
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement