Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Jackline 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சீரியலுக்கு போய் இப்போ anchor வாய்ப்பு கூட இல்லாம இருக்க - கேலி செய்தவருக்கு ஜாக்லின் பதிலடி

M
எழுதியவர்Manikandan1 பிப்ரவரி, 2023 அன்று 02:55 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், தனித்தன்மையான குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ்.

சீரியலுக்கு போய் இப்போ anchor வாய்ப்பு கூட இல்லாம இருக்க - கேலி செய்தவருக்கு ஜாக்லின் பதிலடி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த "கானா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். இவர் விஜய் டிவியில் நடித்து வந்த தேன்மொழி சீரியல் கூட சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

யூடியூப் வீடியோ பதிவு :

மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் கிட்டத்தட்ட 2 லட்சம் சப்ஸ்ரைப்பர்களை கொண்ட ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ஃப்ரிஜ் டூர் என்ற வீடியோவை ஒன்றை பதிவேற்றினார். இந்த வீடியோ இதுவரை 2.8 கே பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த விடியோவை கேலி செய்யும் வகையில் ஒருவர் நடிகை ஜாக்லினிற்கு பதிலளித்துள்ளார்.

சீரியலுக்கு போய் இப்போ anchor வாய்ப்பு கூட இல்லாம இருக்க - கேலி செய்தவருக்கு ஜாக்லின் பதிலடி

கேலி செய்த இன்ஸ்டா பயனாளி :

அந்த பின்தொடர்பவர் கூறுகையில் "ஜாக்குலின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து சீரியல்களில் நடிப்பதற்கு மாறி பெரிய தவறு செய்து விட்டதாகவும், தொகுப்பாளனியாகவே இருந்திருந்தால் தொகுப்பாளினி பிரியங்க போன்று வந்திருக்கலாம் ஆனால் சீரியல் சென்றதால் தற்போது வாய்ப்புகள் எந்த கிடைக்காமல் தவிப்பதாகவும் அந்த பின்தொடர்பவர் தெரிவித்துள்ளார். மேலும் மற்றவர்களுக்கு பின்தொடர்பவர்கள் அதிகமாகிக்கொண்டே செல்ல உங்களுக்கு மட்டும் குறைவாகி கொண்டே செல்கிறது கலாய்த்திருந்தார்.

சீரியலுக்கு போய் இப்போ anchor வாய்ப்பு கூட இல்லாம இருக்க - கேலி செய்தவருக்கு ஜாக்லின் பதிலடி

பதிலடி கொடுத்த ஜாக்லின் :

இப்படி பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த தொகுப்பாளினி மற்றும் நடிகையான ஜாக்லின் அந்த பதிவில் "எனது சிறந்த அன்பே, நான் முயற்சி செய்யப் போகிறேன் உங்களுடைய இன்ஸ்டா ப்ரொபைல் மற்றும் பயோவில் மட்டுமே அமைதி மற்றும் நல்ல கருத்துக்களை மட்டுமே வைத்திருப்பது எந்த விதத்திலும் உதவாது. அதனை போன்றே இருக்க முயற்சி செய்யுங்கள். எனவே மற்றவர்களை மோசமாக எண்ணி நீங்கள் எனக்கு அறிவுரை சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார் ஜாக்லின்.

தலைப்புகள்
#Vijay Tv Jackline#விஜய் டிவி ஜாக்லின்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement