Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
தள்ளி போய்டு இல்லைனா அடிச்சுருவேன்னுலா சொல்லி இருக்கேன் - ஆங்கர் செய்த போது ஏற்பட்ட தர்ம சங்கடங்கள் குறித்து பேசிய ஜாக்லின்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தள்ளி போய்டு இல்லைனா அடிச்சுருவேன்னுலா சொல்லி இருக்கேன் - ஆங்கர் செய்த போது ஏற்பட்ட தர்ம சங்கடங்கள் குறித்து பேசிய ஜாக்லின்.

M
எழுதியவர்Manikandan18 பிப்ரவரி, 2023 அன்று 06:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், தனித்தன்மையான குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

தள்ளி போய்டு இல்லைனா அடிச்சுருவேன்னுலா சொல்லி இருக்கேன் - ஆங்கர் செய்த போது ஏற்பட்ட தர்ம சங்கடங்கள் குறித்து பேசிய ஜாக்லின்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த "கானா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். இவர் விஜய் டிவியில் நடித்து வந்த தேன்மொழி சீரியல் கூட சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

ஜாக்குலின் பேட்டி

இந்நிலையில் தான் தொகுப்பாளினி ஜாக்குலின் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார் அந்த பேட்டியில் "உங்களுக்கு எப்போதாவது அதிக கோபம் வந்து கொச்சை வார்த்தையால் திட்டியிருக்கிறீர்களா என கேட்கப்பட்டது" அதற்கு பதிலளித்த ஜாக்குலின் "எனக்கு அப்படி கோபம் வந்தால் கத்திவிடுவேன், ஆனால் அதிகபட்சம் நான் மேடையில் எரிய பிறகு கோபம் என்பது வராது. ஆனால் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கோபம் வந்திருக்கிறது என்றார்.

தள்ளி போய்டு இல்லைனா அடிச்சுருவேன்னுலா சொல்லி இருக்கேன் - ஆங்கர் செய்த போது ஏற்பட்ட தர்ம சங்கடங்கள் குறித்து பேசிய ஜாக்லின்.

தொகுப்பாளினி என்றால் ஏலக்காரமா? :

இதனை தொடர்ந்து ஒரு நிகழ்வை நினைவு கூறிய ஜாக்குலின் "படங்களில் நடிக்கும் பிரபலங்கள் என்று நிகழ்ச்சிக்கு வருபவர்கள் ஒரு சிலர் தொகுப்பாளினி என்றால் எப்படி வேண்டுமானாலும் நாம் நடந்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அவர்களிடம் நடந்து கொள்கின்றனர். தொகுப்பாளினி என்று கிடையாது நிகழ்ச்சியில் உள்ள பெண் போட்டியாளர்களிடம் கூட தோளின் மீது கைபோடுவது, கையை பிடித்து இழுப்பது போன்ற விஷியங்களை அவர்கள் செய்யும் போது அவை எனக்கு அசௌகரியமாக இருக்கும். அந்த நேரம் எனக்கு அவர்கள் மீது கடுமையான கோபம் வந்திருகிறது.

எரிச்சலாக இருக்கும் :

பொதுவாக பெரிய நடிகர்களிடம் நாம் புகைப்படம் எடுத்துக்கொள்கிறோம் என்று கேட்டால் புகைப்படம் எடுக்கும் போது கூட கொஞ்சம் தள்ளி நமக்கு மரியாதை கொடுத்து நிற்பார்கள். அப்படி பெரிய நடிகர்கள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் போது இவர்கள் "நான் தான் இங்கு பிரபலமானவர் என்று "என் மீது கைபோடுவது, கையை பிடித்து இழுப்பது போன்ற அநாகரிகமான விஷியங்களை செய்யும் போது எனக்கு அப்படி எரிச்சலாக இருக்கும்.

Vijay Tv #Jackline About Guests Atrocities pic.twitter.com/VgPCTEgsZw

— chettyrajubhai (@chettyrajubhai) February 18, 2023

தள்ளி போய்டு அடிச்சுருவா :

இது பலருக்கும் நடக்கிறது உதாரணமாக நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே தூக்கி சுற்றுவது போன்ற செயல்கள் செய்வதற்கு முன்னர் ஒரு வார்த்தை அவர்களிடம் கேட்கலாம். உங்களுக்கு அசௌகரியமாக இருக்கிறதா? என்று. அதை விட்டுவிட்டு இப்படி அநாகரிகமாக என்னிடம் நடந்து கொண்டால் "தள்ளி போய்ட்டு அடிச்சுருவா" என்று கூறிவிடுவேன். அதனை ஒரு முறை நிகழ்ச்சியின் போது கூறியும் இருக்கிறேன் என்று மிகவும் எதிர்த்தமாக பதில் கூறினார் விஜய் டிவி ஜாக்குலின். இந்த வீடியோ வைரலாக நிலையில் ஜாக்குலின் யாரை குறிப்பிடுகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தலைப்புகள்
#விஜய் டிவி ஜாக்குலின்#Vj ஜாக்லின்#Vj Jackline#Vijay Tv Jacqueline
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement