Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.07.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வெறித்தனமான Workout , Fitஆன உடல் - விஜய் டிவி பக்கமே காணாமல் போன ஜாக்லின் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

S
எழுதியவர்Siva18 ஜூலை, 2022 அன்று 12:34 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஆண் தொகுப்பாளர்களுக்கு நிகராக பெண் தொகுப்பாளினிகளும் மக்கள் மத்தியில் பிரபலம் தான். டிடி துவங்கி பிரியங்கா வரை விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளாக இருந்து வந்த நிலையில் விஜய் டிவி இளம் தொகுப்பாளினியாக களமிறங்கி இளசுகள் மனதில் இடம்பிடித்தவர் ஜாக்லின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள்.

வெறித்தனமான Workout , Fitஆன உடல் - விஜய் டிவி பக்கமே காணாமல் போன ஜாக்லின் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார்.

டிவி டூ சினிமா :

அதைன் பின்னர் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் தேன்மொழி சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலும் எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்பதால் இந்த சீரியலை திடீரென்று நிறுத்தினர். அதன் பின்னர் தொகுப்பாளினியாக தொடர்ந்து வந்தார் ஜாக்லின்.

வெறித்தனமான Workout , Fitஆன உடல் - விஜய் டிவி பக்கமே காணாமல் போன ஜாக்லின் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

விஜய் டிவி பக்கமே வராத ஜாக்லின் :

ஆனால் சமீப காலமாக இவரை எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் காண முடியவில்லை. இவர் தொகுத்து வழங்கிய பல்வேறு நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மைனா நந்தினி தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். தற்போது ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை கூட இவர் தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், தற்போது இவருக்கு பதிலாக மைனா தான் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறித்தனமான Workout , Fitஆன உடல் - விஜய் டிவி பக்கமே காணாமல் போன ஜாக்லின் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

ஜாக்லினின் Transformation :

விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சிகளில் கூட இவரை காண முடிவதில்லை. அதேபோல இவர் சமீப காலமாக சமூக வலைதளத்தில் கூட எந்த ஒரு புகைப்படங்களையும் பதிவிடாமல் இருந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே தற்போது ஜாக்குலின் தீவிர உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தனியாக ஒரு பயிற்சியாளரை வைத்து கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்து வருகிறார் ஜாக்லின்.

View this post on Instagram

A post shared by Jeeva (மாற்றமாயிரு) (@geezsquad2.0)

வெறித்தனமான Workout வீடியோ :

அந்த வகையில் சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் அதில் முன்பு இருந்ததை விட உடல் எடையை குறைத்து படு கட்டாக தோற்றமளிக்கலாம் ஜாக்லின் விரைவில் உடல் எடையை குறைத்து சின்னத்திரை பக்கத்தில் வர இருக்கிறார். அது போக சினிமாவில் நல்ல ரோலுக்காகவும் காத்துகொண்டு இருக்கிறாராம்.

தலைப்புகள்
#விஜய் டிவி ஜாக்குலின்#Vj ஜாக்லின்#Vijay Tv Jackline#விஜய் டிவி ஜாக்லின்#Vj Jackline
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement