Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இதுவரை நீங்கள் பார்க்காத ராமரின் மனைவி,மகள்,மகன் போட்டோ ..! - முதன்முறை வெளியான புகைப்படம்..!

A
எழுதியவர்Ashok8 மே, 2018 அன்று 08:21 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
என்னமா இப்படி பண்றீங்களேம்மா என்ற ஒரே வசனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானது இரன்டு பேர் தான், ஒன்று லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றொன்று என்னமா ராமர். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, கிங்ஸ் ஆப் காமெடி போன்ற பல காமெடி நிகழ்ச்சிகளில் இன்னும் கலக்கி வருகிறார் ராமர். இதுவரை நீங்கள் பார்க்காத ராமரின் மனைவி,மகள்,மகன் போட்டோ ..! - முதன்முறை வெளியான புகைப்படம்..! அது இது எது நிகழ்ச்சியில் வரும் சிரிச்ச போச்சு என்ற பகுதியில் இவர் அடிக்கும் லூட்டிகள் ஏறலாம். அது மட்டும் இல்லாமல் இவர் பெண் வேடம் அணிந்து வந்தால் தான் ரசிகர்கள் இவரை பெரிதும் விரும்புவர். ஆனால் தான் பெண் வேடம் அணிவதை தனது மனைவியும்,குழந்தைகளும் விரும்பைவில்லை என்று ராமர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனால் தான் என்னவோ இவர் தனது குடும்ப நபர்களை இது வரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் அழைத்து வந்தது இல்லை. ஆனால் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று இவருக்கு சிறந்த காமெடியின் என்ற விருதை வழங்கியுள்ளது. அந்த விருது வழங்கும் விழாவில் தனது குடும்பத்துடன் வந்துள்ளார் ராமர். ramarwife ராமருக்கு திருமணமாகி இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவரது மனைவிக்கு ராமர் பெண் வேடம் அணிந்து நடிப்பது சுத்தமாக பிடிக்காதாம். ஆனால் ராமர் அந்த வேதத்தின் மூலம் தான் இன்று இந்த விருதை பெற்றிருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். இருப்பினும் தனது மனைவி கூறியதற்காக பெண் வேடம் அணிந்து நடிப்பதை தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டதாக கூறியுள்ளார் ராமர். ராமர் மற்றும் அவரது குடுப்பதின் புகைப்படங்கள் முதன் முறையாக வெளியானதை அறிந்து அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் ராமர் இதுபோன்ற பல விருதுகளை பெற வேண்டும் என்று நாம் மனமார வாழ்துவோம்.
தலைப்புகள்
#ராமர்#Ramar#vijay tv
எழுதியவர் குறிப்பு
A
Ashok

Legacy contributor from tamil.behindtalkies.com (ashok).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement