Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.12.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி ரஜினி சொன்னதா ? - வீடியோவை போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்.

A
எழுதியவர்Arun26 டிசம்பர், 2022 அன்று 03:32 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

வரும் பொங்கலுக்கு தமிழ் மக்களுக்கு வாரிசு, துணிவு என்ற இரண்டு பொங்கல் பரிசுகள் கிடைக்கும் நிலையில் நேற்று விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தை ப்ரோமோஷன் செய்யும் வகையில் படக்குழு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அந்த வகையில் நேற்று வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 ஆயிரம் ரசிகர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகை விஜய்யை காணவும் குறிப்பாக அவரின் குட்டி ஸ்டோரியை காணவும் அவரது ரசிகர்கள் பலரும் ஆவலாக இருந்தனர்.

https://twitter.com/SanjayStark11/status/1607050838849261568

இப்படி பட்ட நிலையில் விஜய்யின் குட்டி ஸ்டோரியை காண அவரின் ரசிகர்கள் பலர் மிகவும் ஆவலாக நேரு உள்அங்கத்தில் காத்துக்கொண்டிருந்தனர். மேலும் இந்த விழாவில் ரஷ்மிக மந்த, பிரகாஷ் ராஜ், குஷ்பு, சரத்குமார், யோகிபாபு, என பல நடிகர்களும் வாரிசு படக்குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் மற்ற எல்லா விஜய் பட இசை வெளியிட்டு விழாவில் கூறுவதை போலவே இந்த ஆடியோ வெளியிட்டு விழாவிலும் நடிகர் விஜய் கூறிய குட்டி ஸ்டோரி சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

அவர் சொன்னது `ஒரு வீட்டுல அப்பா ,அம்மா, தங்கச்சி, அண்ணன் இருந்தாங்க. அப்பா வேலை விட்டு வீட்டுக்கு வரும் போது எப்போதுமே குழந்தைகளுக்கு இரண்டு சாக்கலேட் வாங்கிட்டு வருவார். அந்த சாக்கலேட்டை தங்கச்சி உடனடியா சாப்பிட்டு விடுவார். அதற்காகவே அண்ணன் அந்த சாக்லேட்டுகளை மறைத்து வைப்பர். ஒருமுறை தங்கச்சி தன்னுடைய அண்ணனிடம் வந்து "அன்பு" என்றால் என்ன என்று கேட்க. அண்ணன் நீ எடுப்பாய் என்று தெரிந்தும் அதே இடத்தில சாக்லெட்டை வைக்கிறேனே அது தான் "அன்பு" என்று கூறியுள்ளார்.

https://twitter.com/geraldjonathan6/status/1606949665920126977

அதை போலத்தான் என்னுடைய ரசிகர்களின் அன்புதான் என்னுடைய போதை, உலகின் மிகப்பெரிய ஆயுதம் அன்புதான் என்று கூறினார். மேலும் 1990களில் இருந்து எனக்கு ஒரு போட்டியாளர் இருக்கிறார் அவரை நான் முந்தவே நான் வேகமாக ஓடுகிறேன். அவர் தான் என்னுடைய போட்டியாளர், அவர்பெயர் ஜோசப் விஜய் என்றும் எனக்கு நான்தான் போட்டியாளர் என்றும் கூறினார் தளபதி. விஜய் கூறிய இந்த குட்டி ஸ்டோரி வைரலாகவே இதனை ஏற்கனவே ரஜினி சொல்லோவிட்டார் என்று நெட்டிசங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அதாவது ரஜினி நடித்திருந்த வெற்றித்திரைப்படமான படையப்பா குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது எனக்கு எதிரியும் வில்லனும் நான் தான். நான் யாரையும் போட்டியாளராக என்னவில்லை. என்னுடைய ஒரு படம் ஹிட் அடித்தால் அடுத்து வரும் படத்தை இதனைவிட ஹிட் அடிக்க வேண்டும் என்றுதான் இன்று வரையில் இருந்து வருகிறேன். எனக்கு நான் தான் போட்டியாளர் என்று ரஜினி கூறியதை, விஜய் கூறியதுடன் ஒன்றாக பகிர்ந்து `இதுவும் காப்பியா என்று கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

தலைப்புகள்
#விஜய்#Kutty Story#குட்டி ஸ்டோரி#வாரிசு இசை வெளியீட்டு விழா#Vijay#Varisu Audio Launch
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement