Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.10.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

காப்பி அடிப்பதில் அட்லீயையே மிஞ்சியுள்ள வேட்டைக்காரன் பட இயக்குனர் - இந்த காட்சி ஞாபகம் இருக்கா பாருங்க.

எழுதியவர்Rajkumar16 அக்டோபர், 2020 அன்று 12:00 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமாவை பொருத்தவரை ஒரு சில படங்களில் வரும் காட்சிகள் வேறு ஏதோ ஒரு படத்தில் சுடப்பட்ட காட்சியாக இருந்துள்ளதை நாம் பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதில் தற்போதைய முன்னோடி யார் என்றால் இயக்குனர் அட்லீ தான். இதனால் தான் இவருக்கு காப்பி கேட் என்ற பெயரும் இருக்கிறது. அட்லீ இயக்கிய ராஜா ராணி துவங்கி இறுதியாக வெளியான 'பிகில்' திரைப்படம் வரை அட்லீ படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் வேறு ஒரு படத்தில் இருந்து சுடப்பட்ட காட்சிகள் தான் என்பதற்கு பல ஆதாரங்கள் நெட்டிசன்களிடம் உள்ளது. அதிலும், பிகில் திரைப்படத்தில் அட்லீ பல காட்சிகளை ஹாலிவுட் படத்தில் இருந்து தான் சுட்டு இருந்தார்.

https://www.youtube.com/watch?v=fU1mvhIoLeE&feature=youtu.be

என்னதான் அட்லீயை காப்பி கேட் என்று பலர் கேலி செய்தாலும், அட்லீக்கு முன்பாக பல இயக்குனர்கள் கூட தங்களது பட படத்தில் ஹாலிவுட்டில் இருந்து சில காட்சிகளை சொருகி உள்ளார்கள். அந்த வகையில் ஹாலிவுட் படத்தில் இருந்து காட்சியை சுட்டதில் அட்லீக்கு முன்னோடியாக இருந்துள்ளார் விஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர். தமிழில் கடந்த 2009ஆம் ஆண்டு விஜய் மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளியான 'வேட்டைக்காரன்' திரைப்படம் மாபெரும் தோல்விப் படமாக அமைந்தது இந்த படத்தை பாபு சிவன் என்பவர் இயக்கியிருந்தார்.

இவர் விஜயின் குருவி மற்றும் பைரவா படத்திற்கு எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பதற்காக கல்லூரியில் சேருவார் அப்படி விஜய் கல்லூரி சேர்ந்து முதல்நாள் வகுப்பு ஆரம்பிக்கும் போது கல்லூரிக்கு அருகில் சிலர் வேலை செய்து கொண்டிருப்பார்கள் இதனால் தொடர்ந்து சத்தம் வந்து கொண்டிருக்கும் இந்த சட்டத்தினால் வகுப்பில் இருக்கும் ஆசிரியை கொஞ்சம் எரிச்சல் அடைவார். பின்னர் வகுப்பில் இருக்கும் அனைத்து ஜன்னல்களையும் சாத்தி விடுவார்.

https://www.youtube.com/watch?v=mGe0t4xVvX4&feature=youtu.be

அப்போது நடிகர் விலை திடீரென்று எழுந்து அனைத்து ஜன்னல்களையும் அதன் பின்னர் வகுப்பறைக்கு கீழே வேலை செய்து கொண்டிருக்கும் நபர்களிடம் இங்கே முதல்நாள் வகுப்பு நடக்கிறது. அதனால் உங்கள் வேலையை இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று அன்பாக வேண்டுகோள் விடுப்பார். இதனால் அவர்களும் சம்மதித்து வேலை செய்யாமல் சென்று விடுவார்கள். அதன் பின்னர் ஆசிரியருக்கே கிளாஸ் எடுப்பர் விஜய். இந்த காட்சியை இயக்குனர் ஏதோ மூளையை கசக்கி பிழிந்து வைத்தார் என்று எண்ணிவிடாதீர்கள். இந்த காட்சி கடந்த 2001 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான 'The Beautifull Mind' என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை போன்றே இருக்கிறது.

தலைப்புகள்
#வேட்டைக்காரன் இயக்குனர்#Vettaikaran#வேட்டைக்காரன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement