Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.04.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய்யே அதை ஒத்துக்கொள்ள மாட்டார். மாஸ்டர் பட ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் பேட்டி.

எழுதியவர்Rajkumar29 ஏப்ரல், 2020 அன்று 04:24 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தற்போது இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31000 தாண்டியது மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார்கள். ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது தள்ளிப்போய் கொண்டே உள்ளது.
இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் எல்லாம் சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படமும் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவை இன்னும் நீட்டிப்பதினால் திரையரங்குகள் திறப்பதற்க்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் திரையரங்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யே அதை ஒத்துக்கொள்ள மாட்டார். மாஸ்டர் பட  ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் பேட்டி.

இது குறித்து தயாரிப்பாளர்களும் தங்கள் தரப்பு நியாயங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பது, கடந்த பத்து வருடங்களாக ஆயிரக்கணக்கான படங்கள் திரைக்கு வராமல் முடங்கி கிடக்கு. இது பற்றி எந்த ஒரு திரையரங்க உரிமையாளர்களாவது கவலைப்பட்டார்களா?

ஆனால், தற்போது இந்த இரண்டு மாதமாக படம் வெளியாகவில்லை என்றவுடன் மிகவும் கவலைப் படுகிறார்கள். எங்களுக்கு எந்த வழி கிடைக்கிறதோ அந்த வழியை தான் நாங்கள் செய்வோம். நாங்கள் எங்கள் முதலீட்டைகாப்பாற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் கிடைக்கப்பெற்ற முதலீட்டைக் கொண்டு தான் திரும்ப படம் எடுக்க முடியும். எங்கள் வசதி, வாய்ப்பு போல தான் நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.

https://www.youtube.com/watch?v=O5OZlTxXvPk

எங்களை யாரும் கட்டாயப் படுத்தவோ, பயமுறுத்தவோ கூடாது. எங்களுடைய படம் வெளியிடுவதில் எங்களுக்கு உரிமை உண்டு. மேலும், பெரிய பெரிய நடிகர்களின் படத்தை கூட ஓடிடி தளத்தில் வாங்க முடிவெடுப்பதாக தெரியவந்துள்ளது. மாஸ்டர் படம் குறித்தும் பேசப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால், விஜய் ஒத்துக்கொள்ள மாட்டார் என்பது தான் என்னுடைய கருத்து. எப்போதும் அவர் தியேட்டரில் படம் வெளியிடுவது தான் விரும்புவார்.

விஜய் படத்தை தியேட்டர் அளவுக்கு விலை கொடுத்து வாங்குவார்கள். தற்போது ஜோதிகாவின் பொன்மகள்வந்தாள் படத்தை நல்ல விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். அதேபோல் ஹிந்தியில் சல்மான்கான் படத்தை 520 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள். அதேபோல் மாஸ்டர் படத்தையும் பெரிய விலை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அப்போ மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியிட வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது.

Jyothika's movie ponmagal vanthal will be released on Amazon Prime ...

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள பொன்மகள் வந்தாள் படம் கூடிய விரைவில் ott தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜே.ஜே.பிரடரிக் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி தளத்தில் ரிலீசானால் இது தான் லாக் டவுனில் வெளியான முதல் தமிழ் படம். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் மூலம் தயாரித்துள்ள 'ஆர்.கே.நகர்' படம் தான். இந்த படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#மாஸ்டர் OTT வெளியீடு#Producer Rajan#Master Release#Master Ott#தயாரிப்பாளர் ராஜன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement