Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
V1 7
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.06.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய் ஆண்டனி படத்தில் கேப்டன் - இயக்குனர் கொடுத்த திடீர் சரப்ரைஸ்

எழுதியவர்Rajkumar30 ஜூன், 2024 அன்று 01:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் இடம்பெற்றுள்ளார் என்ற செய்தி தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'ரோமியோ' திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது.

விஜய் ஆண்டனி படத்தில் கேப்டன் - இயக்குனர் கொடுத்த திடீர் சரப்ரைஸ்

இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படம் தான் 'மழை பிடிக்காத மனிதன்'. விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி பாடல்கள் மட்டுமே இசையமைக்க, அச்சு ராஜா மணி பின்னணி இசை அமைத்துள்ளார்.

மழை பிடிக்காத மனிதன்:

மேலும், இப்படத்தை கமல் போஹ்ரா , லலிதா, பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான 'தீரா மழை' மற்றும் இரண்டாவது பாடலான ' தேடியே போறேன்' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. மேலும் இப்படத்திற்கு சென்சார் போர்ட் U/A சான்றிதழை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில்தான் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

படத்தின் டிரைலர்:

இப்படத்தின் ட்ரைலரை விஜய் ஆண்டனி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ட்ரைலரின் ஆரம்பத்திலேயே இளையராஜாவின் 'உறவுகள் தொடர்கதை' பாடலுடன் தொடங்குகிறது. அதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது என்று கூறலாம். மேலும், இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர், விஜயகாந்த் இப்படத்தில் இடம்பெற்றுள்ளார் என்று கூறிய செய்தி மக்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பேசியது:

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் விஜய் மில்டன், 'மழை பிடிக்காத மனிதன்' அப்படின்னு சொன்ன உடனே உங்களுக்கு ஒரு கேள்வி வருகிறது இல்லையா. அதுதான் படத்தின் கதை. இந்தப் படம் முழுவதும் அந்த ஒரு கேள்விதான் கதையை நகர்த்திக் கொண்டு போகும். கிளைமேக்ஸ் இல் அதற்கான விடை நமக்கு கிடைக்கும். மேலும், ' கேப்டன் இந்த படத்தில் இருக்காரு இப்போதைக்கு அது மட்டும் தான் நான் சொல்ல முடியும். அவரு பிளசிங்கா இருக்காரா, இல்ல என்னவா இருக்காரு அப்படி என்ற விஷயம் எல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனால், கேப்டன் இந்த படத்தில் இருக்கார்' என்று கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனி படத்தில் கேப்டன் - இயக்குனர் கொடுத்த திடீர் சரப்ரைஸ்

விஜய் மில்டன் குறித்து:

விஜய் மில்டன் ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் ஆவார். கடந்த 2006 இல் வெளியான 'அழகா இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படம் தான் இவர் இயக்கிய முதல் படம். அதற்குப்பின் கோலி சோடா, விழித்திரு, 10 என்றதுக்குள்ள, கடுகு, கோலிசோடா 2 போன்ற படங்களை இயக்கி உள்ளார். தற்போது இவர் இயக்கியுள்ள 'மழை பிடிக்காத மனிதன்' விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புகள்
#vijay antony#Vijay Milton#vijaykanth in vijay antony movie#விஜயகாந்த்#vijayakanth
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement