Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தன் அப்பாவின் கண்களை உடம்பில் பச்சை குத்திய சண்முகபாண்டி ! புகைப்படம் உள்ளே !

A
எழுதியவர்Ajju18 ஏப்ரல், 2018 அன்று 12:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த 15-ம் தேதி தே.மு.தி.க சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பையில் விஜயகாந்த் சினிமாவில் நுழைந்து 40 ஆண்டுகள் நிறைவு பெற்றத்தை கொன்டும் விதமாக 40-ம் ஆண்டுவிழா மிகவும் விமர்சையாக கொண்டாட பட்டது காலை 8 மணி முதல் 11 மணி வரை நடந்த இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நடிகர்களும் ,தே. மு. தி.கவின் முக்கிய நிர்வாகிகளும் பங்கு பெற்றனர். actor-shanmugapandi மேலும் விஜயகாந்த்துடன் தங்களுக்குள் நடந்த பல்வேறு ஸ்வாரசியமான அனுபவங்களை அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். இந்த 40 ஆம் ஆண்டுவிழாவில் பல்வேறு பிரபலங்களும் பங்கு பெற்ற நிலையில். விஜயகாந்த்தின் ஆசை மகன் சண்முகபாண்டி இந்த விழாவில் பங்கு கொள்ளவில்லை.இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு சண்முகபாண்டியின் தனது அப்பா மீது தாம் எவ்வளவோ அன்பு வைத்துள்ளேன் என்பதை காட்டியுள்ளார். விஜயாகாந்தின் மகன் சண்முகபாண்டி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தனது அப்பாவின் 40 ஆம் விழாவில் தம்மால் கலந்து கொள்ள முடியாமல் போனது தமக்கு வருத்தமளிக்கிறது என்றும்.எனது அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் அவரது கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் தான் அவருடைய கண்களை தனது கைகளில் பச்சை குத்தியுள்ளேன் என்று அவரது கைகளை கட்டினார். அதில் விஜயகாந்தின் கண்கள் அச்சு அசலாக பச்சை குத் த்ப்பட்டுள்ளது. vijayakanth-son Shanmugapandi பெரும்பாலும் பெற்றோர்களின் மேல் உள்ள பாசத்தில் அவர்களின் பெயர்களையே அல்லது அவர்களின் பெயரில் உள்ள முதல் எழுத்தாயோ தான் பச்சை குத்துவார்கள் ஆனால் கண்களை பிச்சை குத்தியுள்ள இந்த விடியோவை பார்க்கும் போது நமக்கே மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது. இதோ அந்த வீடியோ பதிவு.
தலைப்புகள்
#விஜயகாந்த்#சண்முகபாண்டி#Shanmuga Pandian#vijayakanth
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement