Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.02.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மிஸ்க்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடித்த விஜயலட்சுமியின் தற்போதைய நிலை - புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ashok18 பிப்ரவரி, 2018 அன்று 09:29 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நடிகை விஜயலட்சுமி 1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவருடைய அப்பா ஒரு தேசிய விருது வாங்கிய இயக்குனர். இவருக்கு கார்த்திகா என்ற அக்காவும் நிரஞ்சனி என்ற தங்கையும் உள்ளனர். Vijayalakshmi இவர் தன்னுடைய 17 வயதில் சென்னை-28 படத்தின் முதல் பாகத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் இவருக்கு ஹீரோயினாக நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், கற்றது களவு ஆகிய படங்களில் ஹீரோயினாகவும், வனையுத்தம், ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு, சென்னை-28 இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் குணச்சித்ர கேரக்டரில் நடித்தார். அதன்பின்னர் சுல்தான் என்ற ரஜினி படத்திற்கு ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார் விஜயலட்சுமி. ஆனால், அந்த படம் தள்ளி போக விஜயலட்சுமி அந்த படத்தில் இருந்து பின் வாங்க, பின்னர் இலியானா ஒப்பந்தம் செய்யப்பட்டார். மீண்டும் தாமதம் ஆக, அந்த படம் மொத்தமாக கை விடப்பட்டது. அதற்கு பதில் கோச்சடையான் என்ற அனிமேஷன் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Vijayalakshm2 கடந்த 2015ஆம் ஆண்டு பேரொஸ் முகமது என்ற துணை இயக்குனரை இரு வீட்டார் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டார் விஜயலட்சுமி. பேரொஸ் முகமது இயக்குனர் அறிவழகனின் துணை இயக்குனர் ஆவார். Vijayalakshmi3 தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் விஜயலட்சுமி. கடந்த ஆண்டு வெளிவந்த பண்டிகை படத்தினை தயாரித்துள்ளார் இவர். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார் விஜயலட்சுமி.
தலைப்புகள்
#விஜயலக்ஷ்மி#Vijayalakshmi
எழுதியவர் குறிப்பு
A
Ashok

Legacy contributor from tamil.behindtalkies.com (ashok).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement