Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.03.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ரஜினியின் முன் விஜயகாந்த் செய்த காரியம், பதறிப்போன ரஜினி - இதுவரை யாரும் அறிந்திடாத தகவல் (இதான் கேப்டன்)

எழுதியவர்subhashini31 மார்ச், 2022 அன்று 06:28 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டன் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். சாதிப்பதற்கு நிறமோ, அழகோ தேவையில்லை என்பதை சாதித்து காட்டியவர் விஜயகாந்த். மேலும், தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ரஜினி-கமல் என இருவருக்கும் மத்தியில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர். அதோடு ரஜினி, கமல் ஆகியோருக்கு டப் கொடுக்கும் அளவிற்கு படங்களை கொடுத்தவர்.

ரஜினியின் முன் விஜயகாந்த் செய்த காரியம், பதறிப்போன ரஜினி - இதுவரை யாரும் அறிந்திடாத தகவல் (இதான் கேப்டன்)

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவல்:

அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். அரசியலால் இவரால் படங்களில் கவனம் செலுத்த முடியாமல் போய் விட்டது. பின் அவருடைய உடல்நிலை சரியில்லாமல் போனது. இதற்காக இவர் வெளிநாடுகளில் எல்லாம் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரால் முன்பு போல் பேசவும் நடக்கவும் முடியாமல் போனது. இப்படியாக சில வருடங்களாக அமெரிக்காவில் மருத்துவம், ஓய்வு என விஜயகாந்த் வாழ்க்கையே முடங்கிவிட்டது. சில காலம் விஜயகாந்த் குறித்து எந்த தகவலும் சோசியல் மீடியாவில் வெளிவராது இருந்தது.

ரஜினியின் முன் விஜயகாந்த் செய்த காரியம், பதறிப்போன ரஜினி - இதுவரை யாரும் அறிந்திடாத தகவல் (இதான் கேப்டன்)

விஜயகாந்த்தின் நலன் கருதி ரஜினி செய்தது:

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கேப்டனின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் கேப்டனின் தோற்றத்தை கண்டு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏன்னா, ஒரு காலத்தில் சிங்கம் போன்று கம்பீரமாக இருந்த மனிதர் தற்போது இப்படி ஆகிவிட்டாரே! என்று கவலைப்பட்டு வருகின்றனர். இதனால் சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்கள் விஜயகாந்த்தை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து இருந்தார். அதற்கான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது.

விஜயகாந்த் பெயர் வர காரணம்:

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கும் விஜய்காந்துக்கும் இடையே இருக்கும் உறவு குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், விஜயகாந்தின் உண்மையான பெயர் விஜயராஜன். இது பலருக்கும் தெரிந்ததே. ஆனால், விஜயகாந்த் சினிமாவில் நிலைத்து நிற்க பிரபல இயக்குனர் எம் ஏ ராஜா அவர்கள் விஜயராஜன் என்ற பெயரை ரஜினிகாந்த் போல் இருக்க விஜயகாந்த் என்று மாற்றினார். இதற்கு பிறகுதான் விஜயகாந்த் உடைய படங்கள் எல்லாம் மாபெரும் ஹிட்டடித்தது என்று சொல்லலாம். இதனாலேயே ரஜினிகாந்த் மீது விஜயகாந்த் அளவு கடந்த அன்பை கொண்டு இருந்தார்.

ரஜினியின் முன் விஜயகாந்த் செய்த காரியம், பதறிப்போன ரஜினி - இதுவரை யாரும் அறிந்திடாத தகவல் (இதான் கேப்டன்)

ரஜினிக்காக விஜயகாந்த் செய்த செயல்:

அப்படி ஒரு முறை, நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது விழா ஒன்றில் கலந்து கொள்ள ரஜினியை நேரில் சென்று அழைத்திருந்தார். அப்போது ரஜினியின் முன்பு விஜயகாந்த தரையில் அமர்ந்தார். இதனை பார்த்த ரஜினி பதறிப்போய் 'என்ன விஜி இப்படி பண்றீங்க?' என்று கேட்டார். அந்த அளவிற்கு ரஜினியின் மீது அதிக மரியாதை கொண்டவர் விஜயகாந்த். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதேபோல் ரஜினிகாந்தும் விஜய்காந்தின் மீது அதிக மரியாதை,அன்பும் கொண்டவர். அவருடைய உடல்நலம் குறித்து அடிக்கடி அக்கறை கொண்டு ரஜினிகாந்த் விசாரித்து வருகிறார்.

தலைப்புகள்
#ரஜினி-விஜயகாந்த்#விஜயகாந்த்#ரஜினிகாந்த்#vijaykanth#rajinikantha
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement