Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.02.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'பர்ஸ்ட் பாட்டே இப்போ தான் ரெடி பண்றீங்களா' போனில் பேசிய விஐய். இதோ பீஸ்ட் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ (டாக்டர் மாதிரி ட்ரை பண்ணிருக்காங்க)

A
எழுதியவர்Ajju7 பிப்ரவரி, 2022 அன்று 06:37 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். அந்த அளவிற்கு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் போஸ்டர்கள் மற்றும் தீம் மியூசிக் எல்லாம் வெளியாகி இருந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை வெளியாகி இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=-aVdxDDrcTc

அது வேறு ஒன்றில் இல்லை 'பீஸ்ட்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய தகவல் தான். நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக ‘பீஸ்ட்’ படத்தில் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதுகுறித்த தகவல்கள் இத்தனை நாட்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயன் கடந்த சில ஆண்டு ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் பாடல் எழுதியிருப்பதை உறுதி செய்திருக்கிறார். படக்குழுவே அறிவிக்கும் என்றும் கூறியிருந்தார்.

பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கள் குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, நெல்சன் - சிவர்கார்த்திகேயன் கூட்டணியில் வெளியான டாக்டர் படத்தில் இடம்பெற்ற 'செல்லமா செல்லமா' பாடலும் 'ஓ பேபி' பாடலும் சிவகார்த்திகேயன் தான் எழுதி இருந்தார். மேலும், அந்த பாடலை வெளியாகும் முன்னர் இதே போல ஒரு சின்ன ப்ரோமோ வீடியோவை வெளியிட்டனர். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

'பர்ஸ்ட் பாட்டே இப்போ தான் ரெடி பண்றீங்களா' போனில் பேசிய விஐய். இதோ பீஸ்ட் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ (டாக்டர் மாதிரி ட்ரை பண்ணிருக்காங்க)

டாக்டர் பணியை தொடரும் நெல்சன் :

தற்போது அதே பாணியில் பீஸ்ட் படத்தில் முதல் பாடலுக்கும் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க கில்லி படத்தின் பாடல் ஒன்று பீஸ்ட் படத்தில் வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனிருத் அவர்கள் ரீமேக் செய்து பாடல்களை வெளியிடுவதில் கைதேர்ந்தவர். அதே போல் நடிகர்கள் நடித்த படங்களின் பாடல்களை ரீமேக் செய்து வெளியிட்டு வருகிறார். மாஸ்டர் படத்தில் அனிருத் இசை அமைப்பாளராக இருந்தார்.

மாஸ்டரில் ஹிட் அடித்த தீம் :

அதில் கில்லி படத்தில் வந்த கபடி கபடி என்ற பாடலை மாஸ்டர் படத்தின் ஒரு காட்சிக்கு ரீமேக் செய்து வைத்திருந்தார். அந்த காட்சி மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் ரஜினிகாந்தின் அண்ணாமலை படத்துடைய பாடலை கொஞ்சம் ரீமேக் செய்து வைத்திருந்தார். அந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

'பர்ஸ்ட் பாட்டே இப்போ தான் ரெடி பண்றீங்களா' போனில் பேசிய விஐய். இதோ பீஸ்ட் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ (டாக்டர் மாதிரி ட்ரை பண்ணிருக்காங்க)

பீஸ்ட் படத்தில் கில்லி ரீ - மேக் :

தற்போது பீஸ்ட் படத்தில் அர்ஜுனரு வில்லு பாடல் இடம் பெற்று இருக்கிறது. விஜயின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படத்தில் ஒன்று கில்லி. இந்த படத்தை இயக்குனர் தரணி இயக்கி இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்நிலையில் கில்லி படத்தில் வந்த 'அர்ஜுனரு வில்லு' என்ற பாடல் பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைப்புகள்
#சிவகார்த்திகேயன்#Nelson Dilipkumar#நெல்சன் திலீப் குமார்#பீஸ்ட்#Beast#Sivakarthikeyan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement