Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.10.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய் "Fitness" காரணம் இதுதான்..! ரகசியத்தை உடைத்த தொகுப்பாளினி சிந்து.!

A
எழுதியவர்Ajju2 அக்டோபர், 2018 அன்று 03:49 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக இருக்கும் விஜய் இந்த வயதிலும் பல இளைஞர்கள் ஆச்சர்யபடும்படி தனது உடலை பிட்டாக வைத்து வருகிறார். அவருடைய உடல் அமைப்பை கண்டு இதுவரை ஆச்சர்யபடாதவர்களே இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். vijay actor இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் "செக்க செவந்த வானம்" படத்தில் பிரகாஷ் ராஜின் மகளாக நடித்துள்ள ஆர் ஜெ சிந்து விஜய்யின் பிட்னஸ் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பிரபல ரேடியோ சேனலில் வர்ணனையாளராக பணியாற்றி வந்த ஆர் ஜெ சிந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான "கிங்ஸ் ஆப் காமெடி" நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சியமனர். பின்னர் "mrs.சின்னத்திரை " நிகழ்ச்சியிலும் போட்டியாளராகவும் பங்குபெற்றிருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆர் ஜெ சிந்துவிடம், ஒருவேலை நீங்கள் ஆர் ஜெ வாக நடிகர்களை நேர்காணல் செய்தால் விஜய்யிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள சிந்து, அவர்(விஜய்) எப்படி இன்னமும் பிட்டாகவும், எனர்ஜியாகவும், இளமையாகவும் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் அதிகம் யோகா செய்கிறார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். RJ Sindhu எனவே, அவரை(விஜய்) நான் நேரில் கண்டால், சார் நீங்கள் நிறைய யோகா செய்கிறீர்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள், ஆமாம் என்று சொன்னனால் நான் நாளைக்கே யோகா வகுப்பிற்கு சேர்ந்து விடுவேன் சார் என்று கூறிவிடுவேன்.
தலைப்புகள்
#விஜய்#RJ Sindhu#சிந்து#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement