Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சர்வேதச விளையாட்டு போட்டியில் பட்டம் வென்ற வீரர் - விஜய் பட போஸ்டரை பயன்படுத்தி வாழ்த்து சொன்ன விம்பிள்டன் நிர்வாகம்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.07.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சர்வேதச விளையாட்டு போட்டியில் பட்டம் வென்ற வீரர் - விஜய் பட போஸ்டரை பயன்படுத்தி வாழ்த்து சொன்ன விம்பிள்டன் நிர்வாகம்.

A
எழுதியவர்Arun17 ஜூலை, 2023 அன்று 08:58 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' பட லுக்கில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அல்கராசின் புகைப்படத்தை விம்பிள்டன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. டென்னிஸ் விளையாட்டில் மிகவும் பிரபலமான ஒரு போட்டியாக கருதப்படுவது கிராண்ட்ஸ்லாம் போட்டி தான். அந்த வகையில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறும் 2023ம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சமீபத்தில் நடைபெற்று வந்தது.

சர்வேதச விளையாட்டு போட்டியில் பட்டம் வென்ற வீரர் - விஜய் பட போஸ்டரை பயன்படுத்தி வாழ்த்து சொன்ன விம்பிள்டன் நிர்வாகம்.

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 2ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் 6-3, 6-4, 7-6(7-4) என்ற செட் கணக்கில் உலகின் 8ம் நிலை வீரரான ஜானிக் சின்னரைத் வீழ்த்தி 9வது முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டியிலும், 35வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றார்.36 வயதான நோவக் ஜோகோவிச் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக ஒற்றையர் இறுதிப் போட்டியை எட்டிய சாதனையை முறியடித்தார்.

இதற்கு முன்பு கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக ஒற்றையர் (34) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற கிறிஸ் எவர்ட் சாதனையை முறியடித்தார். இதுபோன்று மற்றொரு அரையிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் வெற்றி பெற்று இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்ள இருந்தார்.

Wow. #ThalapathiVijay reach 🔥 Master inspires this Wimbledon poster https://t.co/7x5bVf5lU6

— Haricharan Pudipeddi (@pudiharicharan) July 17, 2023

உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் அரையிறுதியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான டேனியல் மெட்வடேவை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.20 வயதான கார்லோஸ் அல்கராஸ் அரையிறுதியில் 6-3, 6-3, 6-3 என்ற கணக்கில் ஒரு மணி நேரம் 50 நிமிடங்களில் வெற்றி பெற்றார்.இந்த நிலையில் இந்த தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

சர்வேதச விளையாட்டு போட்டியில் பட்டம் வென்ற வீரர் - விஜய் பட போஸ்டரை பயன்படுத்தி வாழ்த்து சொன்ன விம்பிள்டன் நிர்வாகம்.

விம்பிள்டன் டென்னிஸ் முதல் முறையாக நோவக் ஜோகோவிச், உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கராஸ் மோதினர். விம்பிள்டனில் கார்லோஸ் அல்கராஸ், இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சிற்கு எதிராக விளையாட விரும்புவதாக பலமுறை தெரிவித்திருந்தார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் அல்காரஸ் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' பட லுக்கில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அல்கராசின் புகைப்படத்தை விம்பிள்டன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தலைப்புகள்
#விஜய்#carlos alcaraz#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement