இந்த படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீசியன்களை தற்போது தேர்வு செய்து வருகிறார் முருகதாஸ். இந்த படத்திலும் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற படங்களைப் போலவே சமூக கருத்துக்களை அழுத்தமாக கூறப்போவதாக கூறியுள்ளார் முருகதாஸ்.
இதையும் படிங்க: பாகுபலி சாதனையை வெறும் 15 நாளில் தவிடு பொடியாக்கிய மெர்சல்! என்ன தெரியுமா ?
மேலும், படத்தில் இரண்டு விஜய் நடிக்கப்பபோவதாகவும், அதில் ஒருவர் ஊனமுற்றோர் கதா பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் விசயங்கள் கசிந்துள்ளது. இந்த படமும் கத்தியில் இரண்டு விஜய் நடித்தது போலவே அற்புதமாக இருக்கும் என தளபதி ரசிகர்கள் காத்துகொண்டிருக்கின்றனர்.சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்
விஜய்யின் 62 படத்தின் கதையில் இருந்து கசிந்த ஒரு சுவாரஸ்யமான தகவல் !
இந்த படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீசியன்களை தற்போது தேர்வு செய்து வருகிறார் முருகதாஸ். இந்த படத்திலும் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற படங்களைப் போலவே சமூக கருத்துக்களை அழுத்தமாக கூறப்போவதாக கூறியுள்ளார் முருகதாஸ்.
இதையும் படிங்க: பாகுபலி சாதனையை வெறும் 15 நாளில் தவிடு பொடியாக்கிய மெர்சல்! என்ன தெரியுமா ?
மேலும், படத்தில் இரண்டு விஜய் நடிக்கப்பபோவதாகவும், அதில் ஒருவர் ஊனமுற்றோர் கதா பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் விசயங்கள் கசிந்துள்ளது. இந்த படமும் கத்தியில் இரண்டு விஜய் நடித்தது போலவே அற்புதமாக இருக்கும் என தளபதி ரசிகர்கள் காத்துகொண்டிருக்கின்றனர்.




