Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.05.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

வில்லு படத்தின் பாடலில் வந்த அதே டுயூனை வீரம் படத்தில் ஆல்டர் செய்து சொருகியுள்ள இசையமைப்பாளர்.

எழுதியவர்Rajkumar11 மே, 2020 அன்று 08:44 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும். ஆரம்பத்தில் இவரது பல்வேறு படங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி வசனங்களும் பாடல்களும் இவர்களுது படங்களில் இருந்தன. ஆனால் இவர்கள் இருவர் படத்திலும் ஒரே விதமான டுயூனை பயன்படுத்திய பெருமை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தை தான் சாரும்.

Anil Ravipudi and Devi Sri Prasad's Tiff To Push Movie Release?

தேவி ஸ்ரீ பிரசாத் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானது விஜய் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான 'பத்ரி' படத்தின் மூலம் தான். அந்த படத்தில் இவர் பின்னணி இசையமைப்பாளராக மட்டும் பணியாற்றி இருந்தார். மேலும், இவர் ஒரு முறையான இசையப்பாளராக அறிமுகமானது இனிது இனிது காதல் இனிது என்ற படத்தின் மூலம் தான். அதன் பின்னர் இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் இசையமைத்துவிட்டார்.

விஜய்யை பொறுத்த வரை திருப்பாச்சி, சச்சின், வில்லு, புலி போன்ற படங்களுக்கு டிஎஸ் பி இசையமைத்துள்ளார். அதே போல அஜித்துக்கு ''வீரம்'' படத்திற்கு மட்டும் தான் இசையமைத்திருக்கிறார் டிஎஸ் ப. இந்த நிலையில் விஜய் படத்தின் பாடலில் பயன்படுத்திய அதே டுயூனை அஜித் மற்றும் சூர்யா படத்திற்கும் பயன்படுத்தியுள்ளார் டிஎஸ் பி.

https://www.facebook.com/maduraipasanga1/videos/676076759792469/?v=676076759792469

2009 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'வில்லு' படத்தில் இடம்பெற்ற 'ராமா ராமா' பாடலின் நடுவே வரும் அதே டுயூனை அஜித் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்திலும் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம் 2' படத்திலும் கொஞ்சம் ஆல்டர் செய்து சொருகியுள்ளார் டிஎஸ் பி. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

தலைப்புகள்
#DSP#விஜய் அஜித்#தேவி ஸ்ரீபிரசாத்#Vijay Ajith
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement