Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய்யை மறைமுகமாக தாக்கி...அதிரடி முடிவை எடுத்த விஜய்சேதுபதி ! என்ன தெரியுமா ?

A
எழுதியவர்Ajju22 மார்ச், 2018 அன்று 05:43 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்திவரும் ஸ்ட்ரைக் தமிழ் சினிமா துறையில் பல பிரேச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்துவரும் இந்த ஸ்டரைக்கி ற்கு பலரும் ஆதரவு தெரிவித்து படப்பிடிப்புகள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர் ஆனால் விஜய் நடித்து வரும் அவரது 62வது பட ஷூட்டிங் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று நடந்துவருகிறது. அதைத்தவிர மேலும் ஒரு சில சிறு பட்ஜெட் படங்களின் பட்டப்படிப்பு நடந்து வருகிறது. vijay-62-poojai சினிமாவில் ஒரு பெரிய நடிகரான விஜய் ஸ்டரைக்கை மீறி படம் நடத்தியதையடுத்து பல இயக்குனர்களும்,நடிகர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் கூட நடிகர் சிம்பு நேரடியாக சென்று தமிழ் சினிமாவில் ஒற்றுமை வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ரௌத்திரம் படத்தை இயக்கிய கோகுல் இயக்கி வரும் ஜூங்கா என்ற படத்தில் நடித்துவந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தயரிப்பாளர்கள் ஸ்டரைக்கினால் நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது விஜய் மற்றும் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடந்துவருகிறது,இதனால் நாம் மட்டும் ஏன் படப்பிடிப்பை நிறுத்தவேண்டும் என்று கூறி.நடிகர் விஜய் சேதுபதியும் படக்குழுவினரும் போர்சுகல் நாட்டிற்கு சென்றுவிட்டனர் .அங்கே 10 நாட்கள் ஜூங்கா படத்தின் படப்பிடிப்புகள் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர். vijay sethupathi ஏற்கனவே தடையை மீறி விஜய் படத்தின் படப்பிடிப்புகள் நடந்ததை பலரும் கண்டித்து வந்த நிலையில். தற்போது தமிழ் சினிமாவின் மற்றுமொரு பிரபலமான நடிகர் தயரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவை மீறியுள்ளது சினிமா துறையில் ஒற்றுமை இல்லை என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
தலைப்புகள்
#விஜய்#விஜய்சேதுபதி#vijaysethupathi#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement