Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சாமியால் வந்த வினை.! சூரியை எச்சரித்த விஜய் சேதுபதி ரசிகர்கள்

A
எழுதியவர்Ajju22 செப்டம்பர், 2018 அன்று 04:27 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான சூரி ஒரு முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருகிறார். சமீப காலமாக வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் சூரி தான் காமெடியனாக நடித்து வருகிறார். மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்களில் நடித்துவிட்டார். Soori சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான "சாமி 2" படத்திலும் நடிகர் சூரி காமெடியான நடித்துள்ளார்.இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகர் சூரி, ஒருவரை அடிப்பது போல காட்சி இடம்பெறும். அந்த காட்சியில் நடிகர் சூரி, ஓணாபதியா இருந்தா என்ன, அம்பிகாபதியா இருந்தா என்ன. ஏன், விஜய் சேதுபதியா இருந்தா என்ன,இன்னைக்கு விடமாட்டேன் என்று கூறி ஒருவரை அடிப்பது போல காட்சி அமைந்துள்ளது. இந்த காட்சியில் நடிகர் சூரி, விஜய்சேதுபதி பெயரை குறிப்பிட்டுள்ளது தான் தற்போது விஜய் சேதுபதி ரசிகர்களிடையே சூரி மீது கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியை, சூரி அசிங்கப்படுத்திவிட்டார் என்று போஸ்டர் அடித்துள்ள விஜய்சேதுபதியின் ரசிகர்கள், "சாமி 2" படத்தில் எங்கள் அண்ணன் விஜய் சேதுபதி பெயரைச் சொல்லி சூரி மற்றவர்களை அடிக்கும் காட்சி உள்ளது. vijay sethupathi திரையில் வேண்டுமானால் நீ(சூரி) அவரை அடிக்கும் காட்சிகளை வைக்கலாம். ஆனால், நிஜத்தில் நீ அவர் நிழல் உயரம் கூட வரமாட்டாய். "சாமி 2" படத்தில் வரும் அந்தக் காட்சியை நீக்க வேண்டும், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். சூரிக்கு இது எச்சரிக்கை என்று அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். நடிகர் சூரி, நடிகர் விஜய் சேதுபதியுடன் "ரம்மி" படத்தில் இணைந்து நடித்துள்ளார். அதன் பின்னர் விஜய் சேதுபதி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சூரி மீது விஜய் சேதுபதி ரசிகர்கள் வைத்துள்ள இந்த குற்றசாட்டு பெரும் நடிகர் சூரிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
தலைப்புகள்
#விஜய்சேதுபதி#vijaysethupathi#soori
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement