Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
WhatsApp Image 2023 01 17 at 10 13 47 AM
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மற்ற படங்களில் பிஸியாக இருக்கும் Vjs - அவருக்கு பதில் டப்பிங் பேசிய KPY பிரபலம்.

M
எழுதியவர்Manikandan17 ஜனவரி, 2023 அன்று 10:45 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய்சேதுபதி. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் தயாராகி இருக்கிறது.

மற்ற படங்களில் பிஸியாக இருக்கும் Vjs - அவருக்கு பதில் டப்பிங் பேசிய KPY பிரபலம்.

ஒரு நடிகர் ஒரு திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் திரைக்கு வருவதே தமிழ் சினிமாவில் பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால, சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தது. ஆனால், இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படங்கள் மட்டும் ஹிட் அடித்து விடுக்குறது.

தொடர் படங்கள் :

இதற்க்கு உதாரணமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த கமலஹாசன் நடித்த "விக்ரம்" திரைப்படத்தை சொல்லலாம். இதற்கடுத்து வந்த DSP திரைப்படம் அந்த அளவுக்கு வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடதக்கது. இருந்தாலும் விஜய் சேதுபதி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது உருவாகிவரும் ஓடிடி தொடர் தான் Farzi. இந்த தொடரில் நடிகர் விஜய் சேதுபதி "மைக்கில்" என்ற கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஃபேமிலி மேன் இயக்குனர்கள் :

மற்ற படங்களில் பிஸியாக இருக்கும் Vjs - அவருக்கு பதில் டப்பிங் பேசிய KPY பிரபலம்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஹாஹாத் கபூருடன் இணைந்த முதல் முறையாக நடிக்கிறார். இந்த படத்தை ஃபேமிலி மேன் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே தான் இந்த தொடரை இயக்குகின்றனர். மேலும் இந்த தொடர் தமிழ், ஹிந்தி என இருமொழிகளில் உருவாகிறது. இந்த நிலையில் இந்த தொடரின் ட்ரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஹிந்தியில் பேசிய விஜய் சேதுபதி :

இப்படி பட்ட நிலையில் விஜய் சேதுபதிதான் ஹிந்தி மொழில் டப்பிங் கொடுத்தார் என்றுருந்த போது தமிழில் இவருக்கு பதிலாக தொகுப்பாளர் மற்றும் சின்னத்திரை மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டான TSK இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்துள்ளார். இதனை பற்றி TSK தன்னுடைய சோசியல் மீடியா முகப்பு பக்கத்தில் Farzi தொடரின் ஓடிடி ட்ரைலரை பகிர்ந்து பதிவு ஒன்றை போட்டு அதனை உறுதி படுத்தியுள்ளார்.

மற்ற படங்களில் பிஸியாக இருக்கும் Vjs - அவருக்கு பதில் டப்பிங் பேசிய KPY பிரபலம்.

விஜய் சேதுபதிக்கு TSK டப்பிங் :

அந்த பதிவில் "நான் நடிகர் விஜய்சேதுபதி அண்ணாவுக்கு Farzi தொடரில் தமிழ் மற்றும் தெலுங்குல் அவருடைய குரலை பிரதியெடுத்து பண்ண முடியது, நான் அதை முயற்சி செய்தேன், அவர் மற்ற படங்களின் கமிட்மென்ட்களில் பிஸியாக இருக்கிறார், அதனால் அவருக்கு டப்பிங் செய்ய இயக்குனர்கள் ராஜ் & Dk சார் அனுமதி பெற்றோம். தயவு செய்து என்னை வழக்கமாக ஆதரிக்கவும் மிக்க நன்றி சேகர் சேகா சார் எல்லாவற்றிற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். இயக்குனர்கள் ராஜ் மட்டும் டிகே இணைந்து இயக்கிய ஃபேமிலி மேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது குறிப்பிடதக்கது.

தலைப்புகள்
#விஜய் சேதுபதி#Farzi#TSK#டிஎஸ்கே#vijai sethupathi
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement