Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய் படத்துக்காக தன் படத்தை விட்டுக்கொடுத்த பிரபல முன்னணி நடிகர் !

A
எழுதியவர்Ajju9 டிசம்பர், 2017 அன்று 10:00 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் - சிவாஜி கோலோச்சினார்கள். அதன்பின் ரஜினி-கமல் யுகம் ஆரம்பித்தது. முன்பு தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்துவிட்டால் ரஜினி, கமல், டி.ராஜேந்தர், பாக்யராஜ், 'மைக்' மோகன், ராமராஜன் படங்கள் எல்லாம் ஒரேநாளில் ரிலீஸாகி கொண்டாட்டமாக இருக்கும். விஜய் படத்துக்காக தன் படத்தை விட்டுக்கொடுத்த பிரபல முன்னணி நடிகர் ! இப்போது சினிமாவில் போட்டிபோடும் ஒரே ஹீரோக்களின் படங்கள் ஒரேநாளில் ரிலீஸ் ஆவதே இல்லை. ரஜினி படம் ஒருநாளில் என்றால் கமல்படம் இன்னொரு நாளில் வெளியாகி வருகிறது. அதபோல் தற்போதைய போட்டியாளர்களான விஜய் -அஜித் படங்களும் ஒரேநாளில் வெளியாவதில்லை. எப்போதாவது அத்தி பூத்தாற்போல் விஜய்யின் 'ஜில்லா'வும் அஜித்தின் 'வீரம்' திரைப்படமும் ஒரேநாளில் ரிலீஸானது. அப்போதுகூட 'ஜில்லா'பட பிரஸ்மீட்டில் 'வீரம்'பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார் விஜய் . தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துவரும் 'மெர்சல்' திரைப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிட தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது தயாரிப்பு தரப்பு. அதேநாளில் விக்ரம், தமன்னா நடித்துவரும் 'ஸ்கெட்ச்' திரைப்படத்தையும் ரிலீஸ்செய்ய திட்டமிட்டு இருந்தனர். விஜய் படத்துக்காக தன் படத்தை விட்டுக்கொடுத்த பிரபல முன்னணி நடிகர் !ஒரேநாளில் இரண்டு ஹீரோக்களின் திரைப்படங்களை வெளியிடுவதால் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் தியேட்டர்களில் எண்ணிக்கை குறைந்துவிடுவது இயல்பு. தனித்தனியாக படங்கள் ரிலீஸானால் தியேட்டர்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கும், வசூலும் வாரிக்குவிக்கும் என்று திட்டமிட்டு செயல்பட்டது 'ஸ்கெட்ச் 'பட தயாரிப்பு தரப்பு. விக்ரமும், 'ஸ்கெட்ச் ' படத்தின் தயாரிப்பும் இணைந்து, கலந்துபேசி விஜய்யின் 'மெர்சல்' படத்துக்குப் போட்டியாக களமிறங்க வேண்டாம் என்று முடிவுசெய்து இருக்கிறார்கள். ஆக 'மெர்சல்' தீபாவளிக்கும், 'ஸ்கெட்ச் ' இன்னொரு நாளிலும் தனித்தனியாக ரிலீஸாகப்போகிறது.
தலைப்புகள்
#விஜய்#மெர்சல்#ஸ்கெட்ச்#sketch#Vikram#Mersal#Vijay#விக்ரம்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement