Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.05.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விக்ரம் வேதா இந்தி ரீ - மேக்கில் இருந்து விலகும் ஹ்ரித்திக் ரோஷன். காரணம் என்ன ?

எழுதியவர்Rajkumar5 மே, 2021 அன்று 08:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரித்திக் ரோஷன் அவர்கள் தற்போது தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்றும் இதனால் தயாரிப்பாளர்கள் எல்லோரும் சோகத்தில் உள்ளார்கள் என்றும் தெரிய வந்து உள்ளது. உலக அளவில் உள்ள ரசிகர்களை அழகால் தன் பக்கம் இழுத்தவர் நடிகர் ரித்திக் ரோஷன். அதுமட்டும் இல்லாமல் இவரை ஆணழகன் என்று தான் கூறுவார்கள். மேலும், இளைஞர்கள் பட்டாளத்தை விட பெண்களின் கூட்டம் தான் இவருக்கு அதிகம். அந்த அளவிற்கு தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்திய சினிமாவை உலக அளவிற்கு எடுத்து சென்ற ஹீரோக்களில் நடிகர் ரித்திக் ரோஷனும் ஒருவர். மேலும்,இவர் 1980 களில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானாலும் தற்போது வரை சினிமா உலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

விக்ரம் வேதா இந்தி ரீ - மேக்கில் இருந்து விலகும் ஹ்ரித்திக் ரோஷன். காரணம் என்ன ?

மேலும், ரித்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான "வார்" திரைப் படம் மூலம் மீண்டும் சினிமாவில் தன் இடத்தை பிடித்து விட்டார். மேலும், இந்த படம் உலக அளவில் உள்ள மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்றும் கூறி வருகிறார். மேலும், இந்த "வார்" திரைப் படம் சுமார் 150 கோடி செலவில் உருவாகி உலகம் முழுவதும் வெளியானது. பின் இந்த படம் 400 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் இனி இந்த நடிகை வரமாட்டாரா ? இப்படி பண்ணா பாவம் என்ன பண்ணுவாங்க.

இப்படி ஒரு நிலையில் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீ -மேக்கில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பதாக இருந்தது. இப்படி ஒரு நிலையில் அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது தீபிகா படுகோனுடன் பைட்டர் படத்தில் நடிக்கிறார். கொரோனாவால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பும் தணிந்ததும் பைட்டர் படப்பிடிப்பு தொடங்கும். அதையடுத்து க்ரிஷ் 4 படத்தில் நடிக்கிறார்.

Hrithik Roshan intensifies prep fo dreaded gangster role in Vikram Vedha

அத்துடன் பிரிட்டன் டிவி சீரிஸான தி நைட் மேனேஜரை, இந்தியில் ஹிர்த்திக் ரோஷனை வைத்து எடுக்க டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த மூன்று புராஜெக்ட்கள் வரிசைகட்டி நிற்பதால் விக்ரம் வேதா இந்திப் பதிப்பிற்கு கால்ஷீட் தர முடியாத சூழல். அதன் காரணமாகவே ஹிர்த்திக் விக்ரம் வேதாவிலிருந்து வெளியேறுகிறார் என்கிறார்கள் பாலிவுட்டில். இன்னும் ஒரு சில நாளில் இந்த படத்தில் ஹ்ரித்திக் நடிக்கிறாரா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

தலைப்புகள்
#ஹ்ரித்திக் ரோஷன்#Hrithik roshan#விக்ரம் வேதா#vikram vedha
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement