Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2025.01.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மிஷ்கினுக்கு இதே வேலையா போச்சு, சுபாவத்தை மாற்ற முடியாது - கடுப்பில் விஷால் அளித்த பேட்டி

எழுதியவர்subhashini27 ஜனவரி, 2025 அன்று 02:47 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மிஷ்கினின் மன்னிப்புக்கு நடிகர் விஷால் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் மிஸ்கினின் சர்ச்சை பேச்சு தான் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இவர் சமீபகாலமாக மேடைகளில் பேசுவது சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

https://www.youtube.com/watch?v=Bx8xowePcFs

அந்த வகையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் பாட்டில் ராதா படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது மிஸ்கின், மது அருந்துவது என்பது ஒரு நிலை. இங்கு உள்ளவர்கள் பெரும் குடிகாரர்கள் தான். இயக்குனர் குரோசாவா எனக்கு மிகப்பெரிய போதை. இயக்குனர் இளையராஜா என்ற ஒருத்தன் இருக்கான். அவன் தான் எனக்கு மிகப்பெரிய போதை என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். சோசியல் மீடியால் பலருமே மேடை நாகரீகம் இல்லாமல் மிஸ்கின் பேசி இருப்பது ரொம்ப தவறு என்று அவருடைய பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

மிஸ்கின் பேச்சு:

அந்த வகையில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ் பட விழாவில் மிஸ்கினை வெளுத்து வாங்கி இருந்தார். இவரை அடுத்து பல பிரபலங்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து பட விழா ஒன்றில் மிஸ்கின், பாடலாசிரியர் தாமரிடம் தான் மன்னிக்க மன்னிப்பு கேட்க நினைக்கிறேன். அவர் என்னை விமர்சித்து பேசி இருந்தார். வெற்றியால் தான் நான் அப்படி பேசி இருக்கிறேன் என்றெல்லாம் சொன்னார். 18 ஆண்டுகளாக நான் இந்த சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறேன். இரண்டாவதாக எனக்கு பிடித்த நண்பர் லெனின் பாரதியிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவர் என்னை தத்துவ ரீதியில் விமர்சனம் செய்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=rE7XpfklFc4

மிஸ்கின் மன்னிப்பு:

அவரை எடுத்து நடிகர் அருள்தாஸ் என்னை விமர்சித்து இருந்தார். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவருடைய முகத்தில் அத்தனை கருணை இருக்கும். அவருடன் நான் ரொம்ப நாட்களாக வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். கடந்த மூன்று நாட்களாக அவர் என்னை திட்டி திட்டி ரொம்ப பிரபலமாகிவிட்டார். அவரிடமும் என்னுடைய மன்னிப்பை கேட்கிறேன். அதேபோல் என்னை வைத்து படம் செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர் தாணு விடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதே போல் யாரோ ஒருவன் என் மீது செருப்பெறிய வேண்டும் என்று கூறியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=HaAMZ_c6Eqo

மிஸ்கின் சொன்ன விஷயம்:

தயவுசெய்து ரெண்டு செருப்பாக எரியுங்கள். அதிலும் எட்டாம் நம்பர் பார்த்து எறியுங்கள். ஆழ் மனதில் இருந்து பேசிய போது ஒரு சில வார்த்தைகள் மேலே வந்து விட்டது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் யாரையும் குறிப்பிட்டு அன்றைக்கு பேசவில்லை. விஷாலுக்கும் எனக்கும் பிரச்சனை வந்தபோது கூட அவர் என்னை அவ்வளவு மோசமாக விமர்சித்த பேசி இருந்தார். அப்போது கூட நான் அவரைப் பற்றி மேடையில் ஒரே ஒரு வார்த்தையை தவிர தவறாக பேசவே இல்லை. அன்று என் மனதில் ஆழத்திலிருந்து தான் நான் பேசி இருந்தேன். அது உங்களை புண்படுத்த செய்திருக்கிறது. என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் வெற்றிமாறனிடம் கேளுங்கள் என்று பேசி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=4CCxuLFPJeA

விஷால் பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் விஷால், மிஸ்கினுக்கு இதே வேலையா போச்சு. தவறாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். யாரை வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், மேடை நாகரிகம் என்ற ஒன்று இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவை அவன் இவன் என்று மேடையில் யாருக்கும் பேச யாருக்குமே அதிகாரம் கிடையாது. அவர் மிகப்பெரிய சாதனையை படைத்த கலைஞன். சொல்லப்போனால், அவர் கடவுளின் குழந்தை. அவருடைய இசையினால் பல பேர் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது சில பேருடைய சுபாவம். அதை மாற்ற முடியாது. மன்னிப்பு கேட்டாலும் அவர் பேசியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அவர் பேசுவதை கைகட்டி கேட்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

தலைப்புகள்
#Mysskin APpology#விஷால்#mysskin#விஷால் மிஸ்கின்#மிஸ்கின் மன்னிப்பு
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement