Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
விஷ்ணு விஷாலுடன் நடிக்க அவரின் முன்னாள் மனைவியிடம் அனுமதி கேட்டுள்ள ரஜினி - இதான் நட்புக்கு கொடுத்த மரியாதை. அட, அந்த நண்பர் இந்த நடிகரா?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.02.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஷ்ணு விஷாலுடன் நடிக்க அவரின் முன்னாள் மனைவியிடம் அனுமதி கேட்டுள்ள ரஜினி - இதான் நட்புக்கு கொடுத்த மரியாதை. அட, அந்த நண்பர் இந்த நடிகரா?

எழுதியவர்Rajkumar6 பிப்ரவரி, 2024 அன்று 10:45 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

லால் சலாம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தனது முன்னாள் மனைவி குறித்து விஷ்ணு விஷால் பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 3 , வை ராஜா வை ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். இந்த படத்தில் ரஜினி முக்கிய ரோலில் நடிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகி இருவரும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசைமைத்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

விஷ்ணு விஷாலுடன் நடிக்க அவரின் முன்னாள் மனைவியிடம் அனுமதி கேட்டுள்ள ரஜினி - இதான் நட்புக்கு கொடுத்த மரியாதை. அட, அந்த நண்பர் இந்த நடிகரா?

இதனை தொடர்ந்து நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஷ்ணு விஷால் 'ரஜினி சார் மிகச் சிறந்த மனிதர். நான் சொல்லப்போகும் இந்த விஷயத்தை பலரும் சொல்லாதீர்கள் என்று சொன்னார்கள்.ஏனென்றால் இது மிகவும் பர்சனல். ஆனால், நான் இதை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். இந்த படத்தில் நான் கமிட்டான பின்னர் என் மகனின் அம்மா எனக்கு போன் செய்தார்.

அப்போது அவர் என்னிடம் 'நீ இந்த படத்தில் நடிக்கிறாயா? என்று கேட்டார் ஆமாம் உனக்கு எப்படி தெரியும்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர் என்னிடம் 'ரஜினி சார் என்னை ரஜினி என் மகள் ஒரு படம் பண்ண போகிறார். அந்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க வைப்பதாக சொல்லி இருக்கிறார். நானும் அந்த படத்தில் நடிக்கிறேன். உனக்கு ஓகேவா என்று கேட்டார் என்று அவர் என்னிடம் சொன்னார்.

https://www.youtube.com/watch?v=IqXop0jKcd0

இதை நான் மறக்கவே மாட்டேன் ஒரு நண்பனின் மகளுக்கு ரஜினி சார் கொடுத்த இந்த முக்கியத்துவம் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்க காரணம். இதை சொல்லனுமா சொல்லி இருக்க கூடாதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னை பொருத்தவரை அவர் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பதற்கு காரணமே இந்த மனசு தான். அவர் அப்படி கேட்டார் என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

எந்த அளவிற்கு தனது நண்பரை அவர் மதிக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். மேலும் என் மகனின் அம்மாவும் நல்லா பண்ணு இந்த படத்தில் என்று எனக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ரஜினி சார் அப்படி கேட்டதும் சார் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பரவால்ல சார் நடிக்கட்டும் என்று அவர் சொன்னதாக என்னிடம் கூறினார். விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.

விஷ்ணு விஷாலுடன் நடிக்க அவரின் முன்னாள் மனைவியிடம் அனுமதி கேட்டுள்ள ரஜினி - இதான் நட்புக்கு கொடுத்த மரியாதை. அட, அந்த நண்பர் இந்த நடிகரா?

சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.விஷ்ணு விஷால் முதல் மனைவி ரஜினி, பிரபல நடிகர் கே என் நட்ராஜின் மகள் தான், இவர் ரஜினியின் மிகவும் நெருங்கிய நண்பர், நடிகராக இருந்த இவர் ரஜினியின் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#vishnu vishal#Laal Salaam#Rajinikanth#விஷ்ணு விஷால்#லால் சலாம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement