Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஸ்வாசம் "First Look Poster-ல்" நீங்கள் இதை கவனித்தீர்களா..?

A
எழுதியவர்Ajju23 ஆகஸ்ட், 2018 அன்று 10:26 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் இயக்குனர் சிவா 4வது முறையாக இணைந்துள்ள 'விஸ்வாசம் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று (ஆகஸ்ட் 23) அதிகாலை 3.40 மணிக்கு வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர், தற்போது சமூக வலைதளம் முழுக்க ட்ரெண்டாகி வருகிறது. visvasam இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நீங்கள் கவனிக்க மறந்த ஒரு சில விடயங்களை தற்போது காணலாம். 1. 'விஸ்வாசம் ' என்று இந்த படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு வார்த்தையிலும் "v " அதாவது visvasam என்ற பெயரின் முதல் எழுத்தை குறிப்பிடும் வகையில் 'v ' என்ற வார்த்தையை வைத்து ஒவ்வொரு வார்த்தையும் நிறைவடைகிறது. 2. பர்ஸ்ட் லுக் போஸ்டர் பின்னனியில் ஒரு புறம் நகர பின்னணியும் மற்றொரு புறம் கிராம பின்னணியும் இருக்கிறது. எனவே, ஏற்கனவே வெளியான தகவல் போல இந்த படம் நகரம் மற்றும் கிராமத்தில் நடக்கும் ஒரு கதையாக இருக்கும் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. 3. இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்று பல தகவல்கள் வந்தது. தற்போது இந்த பர்ஸ்ட் லுக் மூலம் அஜித் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. 4. அதே போல கிராம கெட்டப்பில் இருக்கும் அஜித்தின் பின்னனியில் நகரமும், நகர கெட்டப்பில் இருக்கும் அஜித்தின் பின்னனியில் கிராமும் இருக்கின்றது. 5. அதே போல கிராம கெட்டப்பில் இருக்கும் அஜித் வெள்ளை வேஷ்டி,சட்டையில் இருக்கும் அஜித் அரசியல்வாதியாக இருக்கலாம், நகர கெட்டப்பில் இருக்கும் அஜித் முறுக்கு மீசையுடன் ஒரு தாதா லுக்கில் இருக்கிறார், இதனால் அவர் ஒரு ஏரியா தாதாவா என்ற எண்ணம் தோன்றுகிறது.
தலைப்புகள்
#அஜித்#visuvasam#Ajith#விஸ்வாசம்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement