Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இவங்க ரெண்டு பேரு தான் கலாச்சாரத்த அப்படி பண்ணது - காஸ்மீர் பைல்ஸ் இயக்குனர் விலாசல்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.08.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இவங்க ரெண்டு பேரு தான் கலாச்சாரத்த அப்படி பண்ணது - காஸ்மீர் பைல்ஸ் இயக்குனர் விலாசல்

A
எழுதியவர்Ajju18 ஆகஸ்ட், 2023 அன்று 07:23 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஷாருக்கான், கரண் ஜோஹர் இருவரும் இந்திய கலாச்சாரத்தை சேதப்படுத்துகிறார்கள் என்று இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்திய சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக இருப்பவர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் போன்ற பன்முகங்களை கொண்டவர்.

இவங்க ரெண்டு பேரு தான் கலாச்சாரத்த அப்படி பண்ணது - காஸ்மீர் பைல்ஸ் இயக்குனர் விலாசல்

இவர் சாக்லேட் என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். அதன் பின் இவர் பல படங்களை இயக்கி, தயாரித்தும் இருக்கிறார். குறிப்பாக இவர் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது. அதன் பின் 2012 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

விவேக் அக்னிஹோத்ரி திரைப்பயணம்:

இந்த படம் இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இதனை அடுத்து தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வேக்சின் வார். இந்த படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனை அடுத்து டெல்லி ஃபைல்ஸ் என்ற படத்தை இவர் இயக்க இருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார்.

இவங்க ரெண்டு பேரு தான் கலாச்சாரத்த அப்படி பண்ணது - காஸ்மீர் பைல்ஸ் இயக்குனர் விலாசல்

விவேக் அக்னிஹோத்ரி இயக்கும் படம்:

குறிப்பாக. இவர் சர்ச்சையான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். இதனால் பல சர்ச்சைகளில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் ஷாருக்கான்- கரண் ஜோஹரை விமர்சித்து அக்னிஹோத்ரி பேசி இருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார்.

விவேக் அக்னிஹோத்ரி அளித்த பேட்டி:

அதில் அவர், நான் இந்தியா முழுக்க பயணம் செய்தபோது உண்மையான இந்தியாவை பார்த்தேன். யாரும் சொல்லாத ஏராளமான கதைகளை நான் கேட்டேன். அவை என்னுடைய சித்தாந்தங்களையும், சினிமாக்கான அணுகுமுறையும் மாற்றிவிட்டது. மேலும், சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப்பச்சனுக்கு பிறகு சினிமாவில் உண்மையான கதைகள் சொல்லப்படவில்லை.

இவங்க ரெண்டு பேரு தான் கலாச்சாரத்த அப்படி பண்ணது - காஸ்மீர் பைல்ஸ் இயக்குனர் விலாசல்

ஷாருக்கான் மற்றும் கரண் ஜோஹர் குறித்து சொன்னது:

குறிப்பாக கரண் ஜோஹர் மற்றும் ஷாருக்கான் போன்றவர்களின் திரைப்படங்கள் இந்திய கலாச்சாரத்தை சேதப்படுத்தி இருக்கிறது. அதனால் தான் நான் உண்மை கதைகளை சொல்வதை முக்கியம் என உணர்ந்து செய்து கொண்டிருக்கிறேன் என்று பேசுகிறார். இப்படி இவர் பேசியிருப்பது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து ஷாருக்கான் மற்றும் கரண் ஜோஹர் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

தலைப்புகள்
#ஷாருக்கான்#Karan Johar#Shah Rukh Khan#Vivek Agnihotri#கரண் ஜோஹர்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement