Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பொது மேடையில் சரவணா ஸ்டோர்ஸ் முதலாளியை கலாய்த்த விவேக்

A
எழுதியவர்Ajju22 மே, 2018 அன்று 04:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
புதுமுக இயக்குனர் வி பி விஜி இயக்கியுள்ள "எழுமின் " என்ற படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னயில்நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் கார்த்திக், சிம்பு , விஷால் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்றனர். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் விவேக்கும் பங்குபெற்றிருந்தார். saravana குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், தமிழில் வெளியாகும் முதல் தற்காப்புக்கலை பற்றியபடம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விளையாடி உள்ள அரசியலை பற்றி கூறும் ஒரு சமூக அக்கரை கொண்ட கதையை இயக்குனர் விஜி கையாண்டுள்ளார். இந்த ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக், "சிம்பு , அஜித் , விஜய் ஆகியோர்கள் சினிமாவில் அவரவர்கேற்ப நடனத்தில் ஒரு ஸ்டைலை வைத்திருக்கிறாரகள். ஆனால் அதையெல்லாம் தாண்டி "டக்கரு டக்கரு"என்று ஒருவர் என்று ஒருவர் நடனமாடுகிறார் அது மிகவும் பிரபலமடைந்து விடுகிறது" என்று கூறியவுடன் அரங்கமே சிரித்தது. [embed]https://youtu.be/a9-D9m-Rxvg[/embed] பின்னர் அந்த நடனத்தை நான் ஆடிக்காட்டுகிறேன் என்று மேடையிலேயே டக்கரு டக்கரு என்று பாடிக்கொண்டு நடனமாடினார் விவேக். பின்னர் ஆடி முடித்துவிட்டு, அந்த நபர் யாரென்று நீங்களே கண்டுபிடித்து கொள்ளுங்கள் என்று கூறியவுடன், கூட்டத்தில் இருப்பவர்கள் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் என்று கூச்சலிட்டனர். அதற்கு நடிகர் விவேக் சிரித்துக் கொண்டே "இப்படி மாட்டி விட்டுடீங்களே , தனக்கு ஒன்றும் தெரியாது, தான் ஒரு அப்பாவி "என்று கூறியவுடன் அனைவரும் சிரித்தனர்.
தலைப்புகள்
#saravana stores#Vivek#விவேக்#சரவணா ஸ்டோர்ஸ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement