Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

முத்து பட வடிவேலு ! பாகுபலி பிரபாஸ் ! தலையில் விக் ! சரவணன் மீனாட்சி ரியோவை கலாய்த்த நெட்டிசன்

A
எழுதியவர்Ajju6 ஏப்ரல், 2018 அன்று 10:51 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
சரவணன் மீனாட்சி' சீரியலை வைத்து எக்கச்சக்கமான ட்ரோல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சீரியல் பற்றிய ரெவியூவைவிட, மீம்களே அதிகம் பகிரப்படும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது சரவணன் மீனாட்சி சீரியல். பாகுபலியாக கெத்து காட்டிக் கொண்டிருக்கும் ரியோவிடம் பேசினோம் rio சரவணன் மீனாட்சி' சீரியல்ல பாகுபலி-அனுஷ்கா எல்லாம் ஓவரா இருக்கே? (சத்தமாகச் சிரிப்பவர்) நல்லா போய்கிட்டு இருந்த சீரியலில் இதை மாதிரி சில ட்விஸ்ட் வரப் போகுதுங்குற விஷயம் எனக்கே திடீர்னு தான் தெரிஞ்சது. என் தலையில் விக் வைச்சப்போ, பார்க்குறதுக்கு அப்படியே 'முத்து' படத்துல வர்ற வடிவேலு மாதிரியே இருக்கேன்னு நானே ஒப்பனா செட்டுல உள்ள அத்தனை பேர் கிட்டேயும் சொன்னேன். நான் நினைச்சதை புள்ளைங்க அப்படியே மீம்ஸ் போட்டுட்டாங்க. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சிருச்சு பாஸ். ரியோ இதையெல்லாம் சும்மா ஜாலியா கடப்பான். பாகுபலி படத்தோட உங்க சீரியலை கம்பேர் பண்றாங்களே..? ``அட நாங்களே அந்தப் படம் அளவுக்கு எல்லாம் ஃபீல் பண்ணி பண்ணலைங்க. சும்மா இருக்குற சங்கை ஊதி கெடுக்குற மாதிரி இவங்களே உசுப்பேத்தி ரணகளம் பண்ணிட்டாங்க. சத்தியமா பாகுபலி அளவுக்குலாம் சீரியல் இல்லீங்க. memes உங்களைப் பத்தி வந்த மீம்ஸை நீங்க ஷேர் பண்ணியிருந்தீங்களே?'' `` `அட ஆமாங்க.. சீரியல் பத்தி வந்த மீம்ஸை, குறிப்பா நான் இருந்த மீம்ஸ்களை எல்லாம் அப்படியே எங்க டைரக்டர் கிட்ட காட்டி, சார் என் மனசுல உள்ளதை அப்படியே மீம்ஸ் ஆக்கியிருக்காங்க'னு சொன்னேன். அதனாலதான் என் இன்ஸ்டாகிராம்ல அந்த மீம்களை ரசிச்சு ஷேர் பண்ணியிருதேன்.'' என் மனசுல இருந்ததை அப்படியே மீமாக்கி இருந்தாங்க. அதனாலதான் ஷேர் பண்ணியிருந்தேன்.'' "இதனால உங்க இமேஜ் பாதிக்கப்படுமே..?" அப்படியெல்லாம் நான் நினைக்கல. சன் மியூசிக் விஜேவா இருந்தப்போ என்னுடைய ஆடியன்ஸ் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் தான். அதுனால அவங்களுக்கு ஏத்த மாதிரி ஹாப்பியா கலாய்ச்சு ஷோ பண்ணிட்டிருந்தேன். இப்போ விஜய் டிவி சீரியலை குடும்பங்கள் பார்க்குறாங்க. rio memes சீரியல் ஷூட்டிங் பழனில நடந்துட்டு இருக்கு. நிறைய குடும்பத்தலைவிகள் என்னை `சரவணன்' கதாபாத்திரமாதான் பார்த்து என்கிட்ட பேசுறாங்க. ஒருசில விஷயங்கள் சிலருக்கு பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. அதுக்காக மொத்தமா எல்லோருக்கும் பிடிக்கலைன்னு சொல்லிட முடியாதுல்ல... rio raj வெள்ளித்திரையில் உங்களை எப்போ பார்க்கலாம்..?" ``இப்போ கொஞ்சம் சீரியஸா கதை கேட்க ஆரம்பிச்சிருக்கேன். ஒரு சீக்ரெட் சொல்லட்டுமா, ஒரு கதையை ஓகே பண்ணி ஹோல்டு பண்ணி வைச்சிருக்கேன். சீரியல் முடியுறதுக்காக வெயிட்டிங்.'
தலைப்புகள்
#rio raj#bahubali#ரியோ ராஜ்#பாகுபலி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement