Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
'என் கதை முடியும் நேரமிது', விஜே சித்துவை பொளந்து கட்டும் நண்பர் - வைரலாகும் புது வீடியோ
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.02.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'என் கதை முடியும் நேரமிது', விஜே சித்துவை பொளந்து கட்டும் நண்பர் - வைரலாகும் புது வீடியோ

K
எழுதியவர்krithika11 பிப்ரவரி, 2025 அன்று 12:47 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜே சித்துவை அவரது நண்பர் பொளக்கும் புது வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சாதாரண மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை எல்லோருமே சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் வித்தியாசமான வலைத்தளங்களை செயலிகளுமே அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

'என் கதை முடியும் நேரமிது', விஜே சித்துவை பொளந்து கட்டும் நண்பர் - வைரலாகும் புது வீடியோ

குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடுயூப் பயன்பாடு தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லோருமே தனியாக சேனலை தொடங்கி தங்களுக்கு விருப்பமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் விஜே சித்து. இவர் தினமும் நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தத்துடன், காமெடி கலந்த நக்கல் பாணியில் வீடியோக்களாக யூடியூப் இல் பதிவிட்டு வருகிறார்.

விஜே சித்து யூட்யூப் சேனல்:

இதனாலே இவர் சீக்கிரமாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார். இவரது சேனலை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகிறார்கள். இவர் வீடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்குப் பின்னர் இவர் நிகழ்ச்சிகள் மற்றும் சமூக சேவை சார்ந்த வீடியோக்களெல்லாம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டது. அது மட்டும் இல்லாமல் பிளாக் ஷீப் யூட்யூப் சேனலில் இவர் நிகழ்ச்சியை நடத்தி இருந்தார்.

'என் கதை முடியும் நேரமிது', விஜே சித்துவை பொளந்து கட்டும் நண்பர் - வைரலாகும் புது வீடியோ

விஜே சித்து குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயர் கிடைத்தது. அது மட்டும் இல்லாமல் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமும் உருவாகியிருந்தது. அதனை தொடர்ந்து இவர் சமூக சேவை தொடர்பாக 'சிந்தனை சேய் வித் சித்து' என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியிருந்தார். அதற்குப் பின் 2019 ஆம் ஆண்டு ஜெயா டிவியில் 'கில்லாடி ராணி' என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

விஜே சித்து வீடியோ:

அதற்குப்பின் இவர் தனியாக விஜே சித்து வ்லாக்ஸ் என்று யூடியூப் சேனல் தொடங்கி பல வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இவருடைய வீடியோ எல்லாம் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பார்த்து வந்தார்கள். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி விஜே சித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், தனது நண்பர்களுடன் 'நக்கல்- குந்தல்' என்னும் 90ஸ் கிட்ஸ்களின் விளையாட்டு விளையாடும் போது, நண்பர்களுக்குள் மாறி மாறி அடித்துக் கொள்கின்றனர். அப்போது விஜே சித்து ஒருவரை சராமாரியாக அடித்திருந்தார். அவருடைய நண்பர் சிரித்துக் கொண்டே அடி வாங்கி இருந்தாலும், இணையவாசிகள் விஜே சித்துவை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=f-swABGyrZg&t=6s

அடி வாங்கிய விஜே சித்து:

எனவே தனது வீடியோவுக்கு கண்டனங்களும், எதிர்மறை விமர்சனங்களும் எழுந்த நிலையில், பதறிப்போன விஜே சித்து, அந்த சர்ச்சைக்குரிய பகுதியை மட்டும் youtube வீடியோவில் இருந்து நீக்கியிருந்தார். அதை எடுத்து அண்மையில் அவரது நண்பர் சைஜுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், 'என்னம்மா கண்ணு சௌக்கியமா', 'என் கதை முடியும் நேரமிது' போன்ற பாடல்கள் ஒலிக்க நண்பர் ஒருவர் சித்து வை அடிக்கிறார். அவரும் அமைதியாக கைகட்டி நின்று கொண்டிருக்கிறார். இந்த புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், யாராக இருந்தாலும், அடிப்பது தவறு, இனியும் இது போன்ற செயல்களை விஜே சித்து தவிர்க்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

தலைப்புகள்
#விஜே சித்து#VJ Siddhu
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement