Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கராத்தே பிளாக் பெல்ட்.! புல்லட் ரைடர்..! விதவிதமா சாப்பிடுறது..! பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju19 ஜூன், 2018 அன்று 10:13 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
கவலை வேண்டாம்', `துருவங்கள் பதினாறு' படங்களில் நடித்திருந்தாலும், `இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தின் சர்ச்சையால் பரவலாகப் பேசப்பட்ட நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது பிக் பாஸ்-2 நிகழ்ச்சியில் போட்டியாளர். இவரைப் பற்றிய மேலும் பல தகவல்களுக்கு யாஷிகாவின் அம்மா சோனல் ஆனந்தை தொடர்புகொண்டு பேசினோம். yashika anand எப்போதுல இருந்து யாஷிகாவுக்கு நடிப்புல ஆர்வம் வந்தது? எல்லாக் குழந்தைகளும் அழுதுகிட்டேதான் பிறக்கும். ஆனா, யாஷிகா சிரிச்சுக்கிட்டே பிறந்ததுனால, `She is an extraordinary child'னு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஸ்கூல்ல பயங்கரமா சேட்டை பண்ணுவா. நல்ல டான்ஸர். மிமிக்ரியிலேயும் ஆர்வம் இருக்கு. ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே `ஏக்தா கபூர்' தயாரிப்பு நிறுவனத்துல ஆக்டிங் கோர்ஸ் பண்ணா. தமிழ்ல கூத்துப்பட்டறையிலேயும் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டா. `நான் டிவியில தெரியணும். நடிகை ஆகணும். கஷ்டப்படுறவங்களுக்கு உதவி பண்ணணும்'னுதான் எப்போவும் சொல்லிக்கிட்டே இருப்பா. தவிர, ஸ்கூல் படிக்கும்போதே பல ஏழை குழந்தைகளுக்கு உதவி பண்ண ஆரம்பிச்சுட்டா. ரொம்ப காலம் நிறைய படங்கள், விளம்பரங்கள்ல சின்ன சின்ன ரோல் பண்ணிக்கிட்டிருந்தா. `நாம ஒருநாள் பெரியாளா வருவோம்'னு அவளுக்கு நம்பிக்கை இருந்துச்சு. அந்தப் பொறுமையும், தைரியமும்தான் யாஷிகாவை இந்த அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்குனு நினைக்கிறேன். பொண்ணு கிளாமரா நடிக்கிறதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? கிளாமரா நடிக்கிறதுல எனக்கும் அவங்க அப்பாவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சின்ன வயசுல இருந்தே என் பொண்ணு ஓப்பன் டைப். எல்லா விஷயத்தையும் எங்ககிட்ட பேசுவா. அளவுக்கு மீறிய மெச்சூரிட்டி அவகிட்ட இருக்கு. அதனால, நானும் அவரும் யாஷிகாவை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள அடைக்க விரும்பலை. அவளுக்கு புல்லட் வண்டி ஓட்டக் கத்துக்கொடுத்தது, கராத்தே கிளாஸுக்கு அனுப்பியதெல்லாம் அவங்க அப்பாதான். யாஷிகா கராத்தே பிளாக் பெல்ட் சாம்பியன். yashika parents வீட்டுல யாஷிகா எப்படி? `பிக் பாஸ்' வீட்டுக்குள்ள அவங்க எப்படி இருப்பாங்கனு நினைக்கிறீங்க? மொபைல் இல்லாம ஒரு நிமிடம்கூட யாஷிகாவால இருக்கமுடியாது. குளிக்கும்போதுகூட போன்ல பாட்டு கேட்குற பழக்கம் இருக்கு. சமூக வலைதளங்கள்ல ரொம்ப ஆக்டிவ். விதவிதமான உணவுகள் சாப்பிடுறது, அடிக்கடி டூர் போறது யாஷியாவுக்கு ரொம்பப் பிடிக்கும். வீட்டு வேலைகள் எதையும் அவ பார்த்ததேயில்லை. பிக் பாஸ் வாய்ப்பு வந்ததும், `நீ எப்படி வீட்டு வேலைகளையெல்லாம் பண்ணப்போற?'னுதான் கேட்டேன். `நான் எல்லாத்தையும் சமாளிப்பேன்மா'னு சொன்னா!" என்கிறார், யாஷிகாவின் அம்மா சோனல் ஆனந்த்.
தலைப்புகள்
#yashika anand#பிக் பாஸ் தமிழ்#Bigg Boss Tamil#யாஷிகா ஆனந்த
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement