Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Imgonline Com Ua Twotoone Hc4pkOPslSk
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.03.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

1.03 கோடி மதிப்புள்ள 60 வகையான பரிசு பொருட்கள் - ஆஸ்கர் பரிசு பையில் அப்படி என்ன இருக்கு ?

M
எழுதியவர்Manikandan15 மார்ச், 2023 அன்று 06:00 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கடந்த திங்கள் கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு அமெரிக்காவில் 95வது ஆஸ்கர் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதை "The Elephant Wishperers" என்ற தமிழ் படம் தட்டி சென்றது. இந்த ஆஸ்கர் விருதை இயக்குனர் கார்த்திக் கொன்சால்வ்ஸ் மற்றம் தயாரிப்பாளர் குனீத் மோங்கா பெற்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். ஆனால் இந்த படத்தை தமிழ் நாட்டு படம் என்று கூறாமல் தென்னிந்திய படம் என்று கூறியது விமர்சனத்திற்கு உள்ளாகியது.

1.03 கோடி மதிப்புள்ள 60 வகையான பரிசு பொருட்கள் - ஆஸ்கர் பரிசு பையில் அப்படி என்ன இருக்கு ?

அதே போல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் வரும் "நாட்டு நாட்டு" பாடலுக்கு சிறந்த உண்மையான பாடலுக்கான விருதை தட்டிச் சென்றது. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கார் விருதை பெற்றனர். அதோடு இந்தியாவில் இருந்து சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற இரண்டாவது நபராக எம்.எம்.கீரவாணி உள்ளார். மேலும் ஆஸ்கர் வென்றவர்களுக்கு மட்டுமே பரிசு வழங்காமல், ஆஸ்கர் பட்டியலில் தேர்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும் பரிசு வழங்கப்படுகிறது.

ஆஸ்கர் பட்டியலில் இருப்பவர்களுக்கு பரிசு :

அதாவது ஆஸ்கார் கிடைக்காத தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு சுமார் 1.03 கோடி மதிப்புள்ள 60 வகையான பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. காலிஃபோர்னியா மாகாணத்தில் அடல்ட் நகரம் என அழைக்கப்படும் "லாஸ் ஏஞ்சல்ஸ்" நகரில் செயல்பட்டு வரும் "Distinctive Assests" என்ற சந்தைப்படுத்தும் நிறுவனம் சார்பில் இந்த பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பரிசு பொருட்களில் கனடாவில் உள்ள "lifestyle" எஸ்டேட்டிற்கு சுற்றுலா செல்வதற்கான செலவு ரூபாய் 32 லட்சம் இந்திய மதிப்பில் கொடுக்கப்படுகிறது.

1.03 கோடி மதிப்புள்ள 60 வகையான பரிசு பொருட்கள் - ஆஸ்கர் பரிசு பையில் அப்படி என்ன இருக்கு ?

வழங்கப்படும் பரிசு பொருட்கள் :

அதோடு இத்தாலியில் புனரமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்திற்கு குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அதிகபச்சமாக 8 பேருடன் சுற்றுலா செல்வதற்கான செலவு. அங்கு 3 நாட்கள் தங்குவதற்கான ரூபாய் 7.3 லட்சம் செலவு, பின்னர் ஆஸ்திரேலியாவில் ஒரு சதுர மீட்டருக்கு நிலம், ஆனால் இந்த நிலத்தை மரக்கன்று நடுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதோடு சேதமடைந்த வீடுகளை புனரமைத்துக்கொள்ள ரூபாய் 20லட்சம் மதிப்புள்ள கூப்பன். இவைகளோடு ஜப்பானில் மிகவும் பிரபலமான பால் ரொட்டி, அழகு சாதனா பொருட்கள், பயணத்தின்போது பயன்படுத்தும் பொருட்கள் போன்றவையும் இந்த பரிசு தொகுப்பில் அடங்கும்.

1.03 கோடி மதிப்புள்ள 60 வகையான பரிசு பொருட்கள் - ஆஸ்கர் பரிசு பையில் அப்படி என்ன இருக்கு ?

வரி செலுத்த வேண்டும் :

இந்நிலையில் இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட 26 பேருக்கு இந்த பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனாலும் இவை வேண்டாம் என்றாலே புறக்கணிக்க உரிமை இருக்கிறது. அதே சமயத்தில் இந்த பரிசு பொருட்களை வாங்கும் பச்சத்தில் அதற்க்கான வரியையும் வழங்க வேண்டும். ஏனென்றால் இந்த பரிசு பொருட்களை வழங்கும் நிறுவனம் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் ஆஸ்கர் அகாடமிக்கு சம்மந்தம் இல்லாமல் வழங்கி வருகிறது. இதனால் பரிசை வாழுகுவோருக்கு அந்த பரிசு வருமானமாக கருதப்படுவதால் வரி கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Oscar Awards#ஆஸ்கர் விருதுகள்#ஆஸ்கர் 2023#Oscar 2023
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement