ஆனால், தனது ஹோட்டல் அறையில் உள்ள பாத் டப்பில் மூழ்கி இறந்துள்ளார். மேலும், குடிபோதையில் தன்னை அறியாமல் மூழ்கி இறந்துள்ளயகாக தெரிகிறது. முதலில் மாரடைப்பு என கூறப்பட்ட இந்த இறப்பு தற்போது சற்று திசை திரும்பியுள்ளது.
அதேபோல்தான் கடந்த 20212ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகி ஒயிட்னி ஹூஸ்டன் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள பாத் டப்பில் குடி போதையில் மூழ்கி இறந்துள்ளார். அதேபோல் ஸ்ரீதேவி இறந்த மாதம் பிப்ரவரி, ஹூஸ்டன் இறந்த மாதம் பிப்ரவரி ,இருவருமே புகழ்பெற்ற சினிமா கலைஞர்கள். இதனால் இருவரது மரணமும் ஒரே மாதிரியாக,குழப்பமாகவும் உள்ளது. மேலும், சிக்கல் நிறைந்ததாக உள்ளது.சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்
ஸ்ரீதேவி இறந்தது போலவே டப்பில் மூழ்கி இறந்த பிரபல நடிகை ! எத்தனை ஒற்றுமை பாருங்கள்
ஆனால், தனது ஹோட்டல் அறையில் உள்ள பாத் டப்பில் மூழ்கி இறந்துள்ளார். மேலும், குடிபோதையில் தன்னை அறியாமல் மூழ்கி இறந்துள்ளயகாக தெரிகிறது. முதலில் மாரடைப்பு என கூறப்பட்ட இந்த இறப்பு தற்போது சற்று திசை திரும்பியுள்ளது.
அதேபோல்தான் கடந்த 20212ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகி ஒயிட்னி ஹூஸ்டன் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள பாத் டப்பில் குடி போதையில் மூழ்கி இறந்துள்ளார். அதேபோல் ஸ்ரீதேவி இறந்த மாதம் பிப்ரவரி, ஹூஸ்டன் இறந்த மாதம் பிப்ரவரி ,இருவருமே புகழ்பெற்ற சினிமா கலைஞர்கள். இதனால் இருவரது மரணமும் ஒரே மாதிரியாக,குழப்பமாகவும் உள்ளது. மேலும், சிக்கல் நிறைந்ததாக உள்ளது.




