Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.10.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஐயா படத்திற்கு பின்னர் நயன்தாரா ஹரி படத்தில் நடிக்காததற்கு ஐயா படத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சனை தான் காரணமாம். வீடியோவை பாருங்க.

எழுதியவர்Rajkumar20 அக்டோபர், 2020 அன்று 12:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா தற்போது தமிழில் லீடு ரோலில் நடிக்கும் நடிகைகளில் நடிகை நயன்தாரா தான் நம்பர் ஒன். நடிகை நயன்தாரா ஏற்கனவே பணியாற்றிய இயக்குனர்களின் படங்களில் பணியாற்ற தயங்குவது கிடையாது. பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்திற்கு பின்னர் குசேலன் படத்தில் நடித்திருந்தார். அதேபோல விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பில்லா படத்திற்கு பின்னர் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்திற்கு பின்னர் தர்பார் படத்தில் நடித்திருந்தார். ராஜேஷ் இயக்கத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பின்னர் மிஸ்டர்.லோக்கல் படத்தில் நடித்திருந்தார். அதேபோல தனது காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்த நயன்தாரா தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Ayya (2005)

ஆனால் நயன்தாராவை அறிமுகம் செய்த ஹரி இயக்கத்தில் நடிகை நயன்தாரா ஐயா படத்திற்கு பின்னர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நடிகை நயன்தாரா, ஐயா படத்திற்காக எப்படி வந்தார் என்பது தான் ஸ்வாரஸ்யமான விஷயம். ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தின்போது இயக்குனர் ஹரி ஒரு குடும்ப பாங்கான முகத்தை தேடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் பிஆர்ஓ ஜான்சனிடம் கதாநாயகி தேர்வு குறித்து கூறி இருக்கிறார். அப்போது ஜான்சன் அவருடைய கேரளாவைச் சேர்ந்த நண்பர் அஜய் என்பவரிடம் கூறியிருக்கிறார். கேரள பத்திரிகை ஒன்றில் நிருபராக வேலை செய்த அஜய் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது எடுத்த நயன்தாராவின் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

அதன்பின்னர்தான் நயன்தாராவிற்கு ஐயா படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பொதுவாக மும்பையில் பெங்களூரில் இருந்து வரும் நடிகைகளை தயாரிப்பு நிறுவனங்கள் விமான டிக்கெட்டை போட்டுதான் வரவேற்பார்கள். ஆனால் நடிகை நயன்தாரா தனது அம்மா மற்றும் அப்பா உடன் அரசு பேருந்தில் கேரளாவில் இருந்து கோயம்பேடுக்கு வந்திருக்கிறார். பின்னர் அவரை பிஆர்ஓ ஜான்சன் வரவேற்று அவர்களை வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்திருக்கிறார் என்று ஏற்கனவே தகவலை வெளியிட்டு இருந்தனர் வலைப்பேச்சு யூடுயூப் சேனல்.

https://www.youtube.com/watch?v=7JRzq4J_Y-Y

இப்படி ஒரு நிலையில் வலைபேச்சு யூடுயூப் சேனலில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் 'ஐயா' படத்திற்கு பின்னர் நயன்தாரா ஏன் ஹரி இயக்கத்தில் நடிப்பதில்லை என்று கூறியுள்ளனர். அதாவது , நயன்தாரா ஐயா படத்தில் நடந்து கொண்ட விதம் தான் நயன்தாராவை அதன் பின்னர் ஹரி படத்தில் நடிக்க வைக்காததற்கு காரணம், ஐயா படத்திற்காக சொந்த ஊரில் இருந்து பஸ்ஸில் வந்தவர்தான் நயன்தாரா. அந்த அளவுக்கு எளிமையாக நடந்து கொண்ட அவர் படத்தில் நடித்து விட்ட பின்னர் மற்ற நடிகைகளைப் போல பெரிய நடிகர் என்ற எண்ணம் வந்துவிட்டது. இதனால் ஹரி கொடுத்த உடைகளை கூட அவர் போட மறுத்துள்ளார். அது பெரிய பஞ்சாயத்தாக மாறி இருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த படத்தில் இருந்து நான் விலகி விடுகிறேன் என்று நயன்தாரா சொல்லும் அளவிற்கு பஞ்சாயத்து ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் ஹரி நயன்தாராவை மீண்டும் படத்தில் நடிக்க வைக்கவில்லை. அறிமுக நடிகையாக நடிகையாக இருக்கும் போது இத்தனை அளப்பறைகளை கொடுத்த நயன்தாரா தற்போது 5 கோடி சம்பளம் பெறும் நிலையில் என்னவெல்லாம் செய்வார்கள் என்று யோசித்து விட்டார் என்று கூறி உள்ளனர்.

தலைப்புகள்
#நயன்தாரா#இயக்குனர் ஹரி#Director Hari#ஐயா#Nayanthara
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement