Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.03.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

சன் பிக்சர்ஸ் - விஜய்க்கு இடையே பிரச்சினை ? இது தான் காரணம் -அதிர்ச்சியில் ரசிகர்கள்

எழுதியவர்subhashini30 மார்ச், 2022 அன்று 03:35 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

தளபதி விஜய்க்கும்- சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

beast

இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் இல்லாமல் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பாடல் வெளியிட்டு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது.

பீஸ்ட் படம் பற்றிய தகவல்:

இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ஜாலியோ ஜிம்கானா என்று தொடங்குகிறது. இந்த பாடலை கு. கார்த்திக் எழுதி இருக்கிறார். மேலும், இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் படம் உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் கேஜிஎப் 2 படம் பீஸ்ட் படத்துடன் மோத இருப்பதாக சில தினங்களாகவே சோசியல் மீடியாவில் தகவல் உலாவந்து கொண்டிருக்கிறது.

beast

கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் ரிலீஸ் குறித்த தகவல்:

கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியிடுவதாக கூறப்பட்ட நிலையில் பீஸ்ட் படம் வெளியாகி ஒரு நாள் இடைவெளியில் அடுத்த நாள் கேஜிஎப் 2 படம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் இதை பெரிய மோதல் ஆகவே பார்க்கின்றனர். இதனைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்கள் 'நாளை' என்ற ட்விட்டை போட்டிருந்தார். அதனால் பீஸ்ட் படத்தின் டீசர் வெளிவரப் போகிறது என ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வரை ஒரு பதிவு கூட போடவில்லை. அதனால் பீஸ்ட் படத்திற்கு ஏதேனும் அரசியல் நெருக்கடிகள் இருக்கிறதா? என்று ரசிகர்கள் தரப்பில் இருந்து கேள்விகள் எழுந்தது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம்- விஜய் இடையே பிரச்சினை:

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விஜய்க்கு இடையே தான் பிரச்சினை என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சினை குறித்து பல்வேறு தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதில், டீஸ்ட் படத்தின் கடைசி அவுட்புட் பார்த்துவிட்டு சன்பிக்சர்ஸ் திருப்தி அடையவில்லை என்றும் அதனால் தான் இப்படி இருவருக்கும் இடையே தகராறு என்றும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் கே ஜி எஃப் 2 ரிலீஸ் ஆவதால் பீஸ்ட் ரிலீஸ் தேதியை ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தள்ளி வைக்கலாம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜயிடம் கேட்டபோது விஜய் தேதியை மாற்ற வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

சன் பிக்சர்ஸ் - விஜய்க்கு இடையே பிரச்சினை ? இது தான் காரணம் -அதிர்ச்சியில் ரசிகர்கள்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் வருத்தத்திற்கு காரணம்:

இதனால் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ஏற்கனவே அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் சரியாகப் போகாததால் சன்பிக்சர்ஸ் இந்த பீஸ்ட் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது எனவும் கே ஜி எஃப் 2 உடன் மோதலை தவிர்க்க நினைப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இப்படி சன் பிக்சர்ஸ் மற்றும் விஜய் இடையே இருக்கும் பிரச்சினை குறித்து பல்வேறு புரளிகள் சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு பீஸ்ட் படக்குழுவினர் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தலைப்புகள்
#பீஸ்ட் அரபிக் குத்து#நடிகர் விஜய்#sun pictures#சன் பிக்சர்ஸ்#Beast Arabic Kuthu#Vijay#Beast
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement