Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
லியோவ தூக்கிட்டு ரிக்‌ஷாக்காரன் போட்டிருக்காங்க - கேலி செய்த ப்ளூ சட்டைக்கு திரையரங்கம் கொடுத்த பதிலடி.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.10.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

லியோவ தூக்கிட்டு ரிக்‌ஷாக்காரன் போட்டிருக்காங்க - கேலி செய்த ப்ளூ சட்டைக்கு திரையரங்கம் கொடுத்த பதிலடி.

எழுதியவர்subhashini31 அக்டோபர், 2023 அன்று 11:50 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

லியோ குறித்து கிண்டலாக ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவுக்கு பிரபல திரையரங்க உரிமையாளர் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார்.

லியோவ தூக்கிட்டு ரிக்‌ஷாக்காரன் போட்டிருக்காங்க - கேலி செய்த ப்ளூ சட்டைக்கு திரையரங்கம் கொடுத்த பதிலடி.

இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர். இவர் நடிகர்கள் முதல் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என யாரையும் விட்டுவைக்காமல் விமர்சித்து இருக்கிறார். மேலும், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. பொதுவாக ஒரு பெரிய ஹீரோவின் படம் வாந்தாலே அதனை டார்கெட் செய்து ஒரு வாரத்தை ஓட்டிவிடுவார் ப்ளூ சட்டை. இப்படி இருக்கும் போது சமீபத்தில் ‘ப்ளூ சட்டை மாறன்' விஜய்யின் லியோ படத்தை விமர்சனம் செய்துள்ளார். லியோ படத்தை எடுத்துவிட்டு ரிக்சாக்காரன் படத்தை போட்டு இருக்காங்க - கேலி செய்த ப்ளூ சட்டைக்கு திரையரங்கம் கொடுத்த பதிலடி.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

அதில் அவர்,‘எத்தன பேர் வந்தாலும் ஹரோ தூக்கி போட்டு அடிக்கிறாரு. ஒரு 1000 பேர் வந்தாலும் அடிக்கிறார். யார் கூட டைலாக் பேசணுமோ அவன மட்டும் விட்டுட்டு மத்த பேர எல்லாம் கொன்னுடுறாரு. ஆனா அவனையும் டைலாக் பேசிட்டு கொன்னுடுறாரு. ஒரு படம் நல்லா இருக்க வேண்டும் என்றால் அந்த படத்தின் வில்லன் கதாபாத்திரங்கள் நன்றாக இருக்க வேண்டும். ஆனால், இந்த படத்தில் அப்படி எதுவும் ஒர்க் ஆகவில்லை. வில்லன்கள் புத்திசாலியாக இருந்தால் பரவாயில்லை. முட்டாப் பயலாக இருக்கிறான், மூடநம்பிக்கை உள்ளவனாக நர பலி கொடுத்துட்டு இருக்கான்.

https://twitter.com/tamiltalkies/status/1718880291551428642

லியோ படம் குறித்து சொன்னது:

இந்த படத்தை பார்த்துவிட்டு இந்த LCU பாய்ஸ் , ம்,ம்,,,,,முரட்டு பாய்ஸ் என்னலாம் பண்ண போறாங்கன்னு தெரியல. அதிலும் Cameo ரோலில் வரும் கமல் வாய்ஸ் விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்பது போல கதை என்னனு தெரியாம ஒளறிக்கிட்டு இருக்கு. படத்தில் உருப்படியான விஷயம் என்னவென்றால் அந்த ஹைனா வரும் காட்சிகள் இருக்கிறது. அந்த கஷ்டமான விஷயத்தை நன்றாக செய்துவிட்டு கார் சேஸிங் காட்சியை மிகவும் கேவலமாக எடுத்து இருக்கிறார்கள் என்று மோசமாக லியோ படத்தை விமர்சித்து பேசி இருந்தார்கள்.

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

இதற்கு ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறனை வழக்கம் போல் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் லியோ படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், சென்னையில் உள்ள உட்லேண்ட்ஸ் சிம்பொனி என்ற தியேட்டரில் லியோ படத்தை நீக்கிவிட்டார்கள். எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன் படம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். இதற்கு உட்லேண்ட் தியேட்டர் நிறுவனம் பதில் டீவ்ட் போட்டு இருக்கிறது.

https://twitter.com/tamiltalkies/status/1718883235583979933

உட்லேண்ட்ஸ் சிம்பொனி பதிவு:

அதில், விஜய்யின் லியோ படம் உட்லேண்ட்ஸ் சிம்பொனியில் எட்டு நாட்கள் ஓடி இருந்தது. it சென்று கொண்டு இருக்கிறது. இந்த தியேட்டர் ஆரம்பித்த 38 வருஷத்தில் அதிக கலெக்ஷன் செய்த படம் லியோ தான். 60 லட்சத்தை தாண்டி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. லியோ படம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் கோடிக்கணக்கான அளவில் வசூல் செய்து வருகிறது. இன்னும் சில தினங்களில் லியோ படம் ஓடிடியிலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

தலைப்புகள்
#ப்ளூ சட்டை மாறன்#LEO#Blue sattai maran#லியோ#Woodlands Theatre
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement