Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக் பாஸ் வீட்டில் யாஷிகாவிற்கு புதிய பட்ட பெயர் என்ன தெரியுமா..! காரணம் இதோ

A
எழுதியவர்Ajju25 ஜூன், 2018 அன்று 10:47 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இளைஞர்களின் அபிமான பெண் போட்டியாளர் யார் என்றால் அது யாஷிகா ஆனந்த் தான். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பின்னர் இவருக்கு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர். yashika6 பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள பெண் போட்டியாளர்கள் மத்தியில் இவர் தான் கடைக்குட்டி, அதனால் இந்த நிகழ்ச்சியின் போக்கை பற்றி கவலைப்படாமல் சற்று அலட்சியமாகவே பிக் பாஸ் வீட்டில் சுற்றி திருந்து வருகிறார். இதனால் இவருக்கு சக போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் டென்ஷனும் கிளம்பி விடுகிறது. ஆனால், இவர் எப்போதும் டேனியலுடன் மட்டும் கொஞ்சம் சகஜமாக பழகி வருகிறார். டேனியலும் ஒரு ஜாலியான பேர்வழி தான், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுடன் சகஜமாக பழகி வருகிறார். இந்நிலையில் நடிகர் டேனி, யாஷிகாவிற்கு ஒரு புது பட்டபெயரை வைத்துள்ளார். பிக் பாஸ் போட்டியாளர்களை நடிகர் கமல் அகம் டிவி வழியாக வாரா வாரம் சந்தித்து பேசுவது வழக்கம். அதுபோல நேற்று போட்டியாளர்கள் கமலிடம் பேசிக்கொண்டிருந்த போது , எந்தெந்த போட்டியாளர்களுக்கு என்னென்னா பட்டப்பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று பேசிவந்தார். yashika anand அதில் பாலாஜி, அவரது மனைவியை நாட்டாமை என்ற பட்டப்பெயரை வைத்தார். அதன் பின்னர் டேனி, நடிகை யாசிக்காவிற்கு தலைவலி மாத்திரை என்ற பட்டப்பெயரை வைத்தார். இதற்கு காரணத்தை கூறிய டேனி , யாசிக்க எப்போதும் மற்ற போட்டியாளருக்கு எதாவது தலைவலி கொடுத்துக்கொண்டே இருப்பார் என்று கூறியுள்ளார். பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் "Bigg Boss Vote Tamil" என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.
தலைப்புகள்
#yashika anand#பிக் பாஸ்#bigg boss#யாஷிகா ஆனந்த
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement